TNPSC Current Affairs Quiz January 8, 2020


TNPSC Current Affairs and GK Quiz 2020 in Tamil for TNPSC Exams 2020

TNPSC Current Affairs 2020 Tamil Quiz and Mock Tests 2020 for upcoming tnpsc exams 2020 and other Government Competitive Examinations. All the best...

  1. விஞ்ஞானிகள் மிகப் பெரிய அணிவரிசை (VLA) ஆய்வுக்கூடத்தை பயன்படுத்தி பாரிய கருந்துளைகள் கொண்ட குள்ள விண்மீன் திரள்களை சமீபத்தில் கண்டுபிடித்தனர். அந்த ஆய்வுக்கூடம் எங்கே அமைந்துள்ளது? 
    1.  California
    2.  Florida
    3.  New Mexico
    4.  Arizona

  2. ஜல்- ஜீவன்- ஹரியாலி மிஷன் (Jal- Jiwan- Hariyali mission) என்பது எந்த மாநிலத்தின் காலநிலை மாற்ற முன்முயற்சி திட்டம்?  
    1.  Uttar Pradesh
    2.  Maharashtra
    3.  Rajasthan
    4.  Bihar

  3. சிறு நிதி வங்கியாக மாற்ற அனுமதிக்கப்பட்ட முதல் நகர்ப்புற கூட்டுறவு வங்கி (UCB) எது? 
    1.  Shivalik Mercantile Co Operative Bank
    2.  Madhavpura Mercantile Cooperative Bank
    3.  Bombay Mercantile Co Operative Bank
    4.  Ahmedabad Mercantile Co Operative Bank

  4. சீனாவில், 2020 ஹர்பின் பனி சிற்ப திருவிழா எந்த கருப்பொருளில் நடைபெறுகிறது? 
    1.  25-year Grand Ceremony & Review
    2.  30-year Grand Ceremony & Review
    3.  20-year Grand Ceremony & Review
    4.  32-year Grand Ceremony & Review

  5. ஜூனியர் உலக கோப்பை போட்டி 2020 (Under-19) ஜனவரி 17 முதல் பிப்ரவரி 9 வரை நடைபெறும் நாடு? 
    1.  West Indies 
    2.  India 
    3.  Pakistan
    4.  South Africa 

  6. அண்மையில் ஓய்வு பெறுவதாக அறிவித்த டேனியல் டி ரோஸி (Daniele De Rossi), எந்த நாட்டை சேர்ந்த உலகக் கோப்பை வென்ற கால்பந்து வீரர்? 
    1.  Germany
    2.  Italy
    3.  France
    4.  Netherlands

  7. ஹேஸ்டிங்ஸ் சர்வதேச செஸ் மாநாட்டில் (Hastings International Chess Congress) எந்த இந்திய கிராண்ட்மாஸ்டர் பட்டத்தை வென்றார்?  
    1.  P Magesh Chandran 
    2.  Netherlands 
    3.  Gukesh
    4.  Viswanathan Anand 

  8. அண்மையில் 60 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்திய அமெரிக்காவின் தனியாா் விண்வெளி நிறுவனம்? 
    1.  ARC Aspace 
    2.  Astroscale 
    3.  AirLaunch
    4.  Space X

  9. தமிழ்நாட்டின் சட்டமன்ற சபாநாயகர்? 
    1.  D. Jayakumar 
    2.  R. Avudaiappan 
    3.  P. Dhanapal
    4.  K. Kalimuthu

  10. தமிழ்நாடு மகளிர் தொழில்முனைவோர் நலச் சங்கத்திற்கு (WEWA), தொழிலைத் தொடங்க நிதி உதவி அளிக்க எந்த பொதுத்துறை வங்கி ஒப்புதல் அளித்துள்ளது?  
    1.  IOB Bank
    2.  AXIS Bank
    3.  SBI Bank
    4.  Indian Bank



Related articles