TNPSC Current Affairs Quiz January 12, 2020


TNPSC Current Affairs and GK Quiz 2020 in Tamil for TNPSC Exams 2020

TNPSC Current Affairs 2020 Tamil Quiz and Mock Tests 2020 for upcoming tnpsc exams 2020 and other Government Competitive Examinations. All the best..

  1. குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும் தாய்க்கு ஆண்டுக்கு ரூ. 15,000 வழங்கும் ஆந்திர அரசின் திட்டம்? 
    1.  கீதாவடி திட்டம்  
    2.  அண்ணவடி திட்டம்  
    3.  அம்ம வொடி திட்டம் 
    4.  பிள்ளகவடி திட்டம் 

  2. சூரிய ஒளி பூங்காக்களை நிறுவுவதற்காக இந்தியாவில் இருந்து 75 மில்லியன் டாலர் கடன் (LOC) பெறவுள்ள நாடு எது? 
    1.  இலங்கை 
    2.  பங்களாதேஷ் 
    3.  ஈரான் 
    4.  கியூபா

  3. தி எகானமிஸ்ட் வார இதழின் உலகில் வேகமாக வளரும் நகரங்கள் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ள கேரள நகரம்? 
    1.  மலப்புரம்
    2.  சென்னை 
    3.  ஐதராபாத் 
    4.  திருவனந்தபுரம் 

  4. எந்த மாநிலத்தின் ஆயுர்வேத பல்கலைக்கழகம் “தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனம்” (Institution of National Importance) என்ற நிலையைப் பெறவுள்ளது? 
    1.  ஜம்மு-காஷ்மீர்
    2.  அருணாச்சல பிரதேசம்
    3.  குஜராத்
    4.  மேகாலயா 

  5. ஃபோக்ஸ்டைல் ஆர்க்கிட் (Foxtail Orchid) மலர்களை கொண்ட ஒரு புதிய சட்டமன்ற இலச்சினையை அண்மையில் ஏற்றுக்கொண்ட மாநிலம்? 
    1.  ஜம்மு-காஷ்மீர்
    2.  குஜராத்
    3.  மேகாலயா 
    4.  அருணாச்சல பிரதேசம்

  6. உலகின் மிக உயர்ந்த ரயில் பாலம் எந்த மாநிலத்தில் / ஒன்றிய பிரதேசத்தில் கட்டப்பட உள்ளது? 
    1.  அருணாச்சல பிரதேசம்
    2.  ஜம்மு-காஷ்மீர்
    3.  குஜராத்
    4.  மேகாலயா 

  7. முப்பவரப்பு வெங்கையா நாயுடு சிறப்பு தேசிய விருது 2020 (Muppavarapu Venkaiah Naidu National Award for Excellence) அறிவிக்கப்பட்டுள்ளவர்? 
    1.  டாக்டர் எம் எஸ் சுவாமிநாதன் 
    2.  டாக்டர் குட்டா முனிரத்னம் 
    3.  டாக்டர் ராஜேஷ் வைத்யா 
    4.  டாக்டர் கதிர் முருகேசன்

  8. சமூக சேவைக்கான முப்பவரப்பு தேசிய விருது 2020 (uppavarapu National Award for Social Service) அறிவிக்கப்பட்டுள்ளவர்?  
    1.  டாக்டர் எம் எஸ் சுவாமிநாதன்
    2.  டாக்டர் ராஜேஷ் வைத்யா 
    3.  டாக்டர் கதிர் முருகேசன்
    4.  டாக்டர் குட்டா முனிரத்னம் 

  9. 3-வது கேலோ இந்தியா இளையோர் விளையாட்டு போட்டிகள் நடைபெறும் நகரம்? 
    1.  புவனேஸ்வர் 
    2.  சென்னை 
    3.  கவுகாத்தி 
    4.  புனே 

  10. 2019 ல் அரேபிய கடலைத் தாக்கிய ஐந்து சூறாவளிகள் எவை? 
    1.  கியார், மகா, பவன், வாயு, பாணி.
    2.  வாயு, ஹிக்கா, மகா, பவன், பாணி.
    3.  ஹிக்கா, கியார், மகா, பவன், பாணி.
    4.  வாயு, ஹிக்கா, கியார், மகா, பவன்.



Previous Post Next Post