இந்தியாவின் ஏவுகணை பெண் (Missile Woman of India) என்று அழைக்கப்படுபவர் யார்?
- வனிதா முத்தையா
- ரிது கரிதால்
- டாக்டர் டெஸ்ஸி தாமஸ்
- என் வளர்மதி
விஸ்வ இந்தி திவாஸ் / உலக இந்தி தினம் (World Hindi Day) ஒவ்வொரு ஆண்டும் எந்த தேதியில் கொண்டாடப்படுகிறது?
- ஜனவரி 13
- ஜனவரி 12
- ஜனவரி 11
- ஜனவரி 10
மத்திய கிழக்கு நாடுகளில் சமீபத்தில் அனைத்து நாடுகளுக்கும் பல்-நுழைவு சுற்றுலா விசாக்களை (Multiple-entry Tourist Visas) அறிவித்துள்ள நாடு?
- ஐக்கிய அரபு நாடுகள்
- கத்தார்
- ஓமன்
- சவூதி அரேபியா
சென்னை-அந்தமான் தீவுகளுக்கு இடையே சுமாா் 2,250 கி.மீ. தொலைவுக்கு கடலுக்கடியில் கண்ணாடி இழை கம்பி வடம் பதிப்பதற்கான திட்டப் பணியை மேற்கொள்ளவுள்ள மத்திய தொலைத் தொடா்பு நிறுவனம்?
- RELIANCE
- VSNL
- BSNL
- AIRTEL
நிர்வாக பணிகளுக்கு டிஜிட்டல் பயன்பாட்டை பயன்படுத்தி காகிதத்தை சேமிக்கும் திட்டத்தை எந்த மாநில அரசு தொடங்கியுள்ளது?
- ஆந்திரப் பிரதேசம்
- தமிழ்நாடு
- தெலுங்கானா
- மேற்கு வங்கம்
அண்மையில், இந்தியாவின் பல்வேறு நீதிமன்றங்களில் பாதுகாப்பு பணிகளை, மேற்கொள்ள எந்த பாதுகாப்பு படையை (CISF), பயன்படுத்துவது குறித்து பரிசீலிக்குமாறு இந்திய உச்ச நீதிமன்றம் மைய அரசை கேட்டுள்ளது?
- சிறப்பு பாதுகாப்பு குழு (SPG)
- மத்திய தொழில்துறை எந்த பாதுகாப்பு படை (CISF)
- மத்திய ரிசர்வ் போலீஸ் படை (CRPF)
- சாஷாஸ்திர சீமா பால் (SSB)
கடனால் பாதிக்கப்பட்ட தேசிய விமான நிறுவனமான ஏர் இந்தியாவின் (Air India) புதிய தலைவர்?
- அஸ்வானி லோகானி
- தேவேந்தர்குமார் யாதவ்
- கே. விஜயகுமார்
- ரமேஷ்பிரபா
‘தேசிய வர்த்தகர்கள் மாநாடு’ (National Traders convention) சமீபத்தில் எந்த இந்திய நகரத்தில் நடைபெற்றது?
- மும்பை
- சென்னை
- ஐதராபாத்
- புது தில்லி
சமீபத்தில் அங்கீகரிக்கப்பட்ட கனிம சட்டங்கள் (திருத்தம்) சட்டம் 2020-இல், எந்த கனிம/இயற்கை வளத்தின் இறுதி பயன்பாட்டு அளவுகோல்களை நீக்கியுள்ளது?
- கச்சா எண்ணெய்
- இயற்கை எரிவாயு
- நிலக்கரி
- மீத்தேன்
2020 மார்ச் மாதத்தில் சர்வதேச கடற்படைப் பயிற்சி நிகழ்வான ‘மிலன்’ எங்கு நடைபெறுகிறது?
- சென்னை
- கொல்கத்தா
- கொச்சி
- விசாகப்பட்டினம்