TNPSC Group-I Services - MWE Results - List for OT

குரூப்-1 முதன்மை தேர்வு முடிவு வெளியீடு

TNPSC Combined Civil Services Examination-I (Group –I Services) - 9/12/2019

TNPSC Group-I MWE Results 
  • The List published for Oral Test for appointment by direct   recruitment   to   the Posts   included   in   Combined   Civil Services  Examination-I  (Group-I  Services) based  on  the results   of   the   Main  Written   Examination   conducted   by   the Commission on 12.07.2019 FN, 13.07.2019 FN & 14.07.2019 FN. 
Group –I Services OT Date
  • The Oral  Test  will  be  held from 23/12/2019 to 31/12/2019 at the office of the Tamil  Nadu  Public  Service  Commission,  TNPSC Road, Chennai-600 003.
TNPSC Group-I OT List: Click Here Download

TNPSC Official Website: Click Here

குரூப்-1 முதன்மை தேர்வு
  • தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) ஒருங்கிணைந்த குரூப்-1 பதவிகளுக்கான, 181 காலிப்பணியிடங்களுக்கு அறிவிக்கை வெளியிட்டது. இதற்கு விண்ணப்பித்த 2 லட்சத்து 29,438 பேருக்கு கடந்த மார்ச் 3-ந்தேதி முதல் நிலை தேர்வு நடந்தது. இதன் தொடர்ச்சியாக ஜூலை 12, 13 மற்றும் 14-ந்தேதிகளில் 9,442 பேருக்கு முதன்மை எழுத்துத்தேர்வு நடந்தது.
முடிவு வெளியீடு
  • குரூப்-1 தேர்வில், முதன்மைத் தேர்வு அடிப்படையில் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத்தேர்வுக்கு தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்ட 363 பதிவெண்கள் கொண்ட பட்டியலை டி.என்.பி.எஸ்.சி. www.tnpsc.gov.in என்ற தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.
நேர்முகத் தேர்வு
  • சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத்தேர்வு வருகிற 23 முதல் 31-ந்தேதி வரை (25 மற்றும் 29-ந்தேதி நீங்கலாக) நடைபெறுகிறது. இதற்கான குறிப்பாணை தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்படும். பின்னர் தேர்வாளர்களுக்கு மின்னஞ்சல் மற்றும் ‘எஸ்.எம்.எஸ்.’ மூலம் தகவல் தெரிவிக்கப்படும். உள்ளாட்சி தேர்தல் வருகிற 27 மற்றும் 30-ந்தேதி நடைபெறுவதால், தேர்தல் நடைபெறாத நெல்லை, தென்காசி, செங்கல்பட்டு, காஞ்சீபுரம், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக் குறிச்சி, சென்னை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த விண்ணப்பதாரர்கள் மட்டும் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள்.
  • தேர்தல் நடைபெறும் மாவட்டங்களை சேர்ந்தவர்கள் தேர்தல் நடைபெறும் தேதிகளில் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டிருந்தால் அவர்கள் முன்கூட்டியே தேர்வாணையத்தை அணுகி நேர்காணல் தேதியை மற்றொரு தேதிக்கு மாற்றிக்கொள்ளலாம்.
TNPSC Group-I Services - MWE Results Published Notification dated 9.12.2019 Dinathanthi
TNPSC Group-I Services - MWE Results - List for OT
TNPSC Group-I Services - MWE Results - List for OT
Post a Comment (0)
Previous Post Next Post