TNPSC Annual Planner 2020-2021
TNPSC தேர்வு கால அட்டவணை 2020
TNPSC தேர்வு கால அட்டவணை 2020
TNPSC Annual Planner 2020 Information Dated 18.12.2019 (Dinamani)
- அடுத்த ஆண்டு (2020) தமிழக அரசு துறைகளில் எந்தெந்த பணிகளுக்கு என்னென்ன தேர்வுகள் என்ற விவரங்கள் அடங்கிய வருடாந்திர தேர்வுகால அட்டவணையை டிஎன்பிஎஸ்சி இந்த வாரம் வெளியிடுகிறது.
- டிஎன்பிஎஸ்சி சார்பில் குரூப்-1, குரூப்-2, குரூப்-4 என பல்வேறு நிலைகளில் போட்டித்தேர்வுகள் நடத்தப்படுகின்றன. ஓராண்டில் எந்தெந்த பணிகளுக்கு என்னென்ன தேர்வுகள் நடத்தப்படும், அதற்கான அறிவிப்பு எப்போது வெளியாகும், தேர்வு எப்போது நடத்தப்படும், தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் ஆகிய விவரங்கள் அடங்கிய வருடாந்திர தேர்வு கால அட்டவணையை (Annual Planner) டிஎன்பிஎஸ்சி ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. இது தேர்வர்கள் முன்கூட்டியே திட்டமிட்டு படிப் பதற்கு உதவியாக இருக்கிறது.
- Source: The Hindu Tamil 17/12/2019
Check All Upcoming TNPSC Exams Notification
Dear TNPSC Applicants, Check the latest Tamil Nadu Public Service Commission Vacancies through this TNPSC Annual Planner 2020-2021. This annual planner you can check all the Upcoming TNPSC Exams 2018 and 2019. As we know that the Tamil Nadu PSC is the organizer of these exams. TNPSC department releases an online application for filling up TNPSC Vacancies. TNPSC annually announces recruitment notification for the TNPSC Group 1, Group 2, Group 2A, Group 4 and CCS Exams and other vacancies in Tamil Nadu.
TNPSC Annual Planners
TNPSC Annual Planners
- TNPSC Annual Planner 2019 - Download as PDF
- TNPSC Annual Planner 2018 - Download as PDF
- TNPSC Annual Planner 2017 - Download as PDF