World Food Day 16 October 2019

World Food Day 2019 - 16 October 
அக்டோபர் 16 - உலக உணவு தினம் 
  • ஆண்டு தோறும் அக்டோபர் 16-ம் தேதி, எல்லோருக்கும் போதுமான உணவு கிடைக்க வேண்டும் என உலக உணவு தினம் (World Food Day 16 October 2019) கொண்டாடப்படுகிறது. 
  • அக்டோபர் 16 ஆம் நாளன்று ஐக்கிய நாடுகள் அமைப்பின் ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு ஆரம்பிக்கப்பட்டது. இந்த நாளை நினைவு கூறும் வகையில் நாம் உயிர் வாழ அத்தியாவசியமான உணவைச் சிறப்பிக்கும் பொருட்டு கடந்த நவம்பர் 1979 ஆம் ஆண்டு 
  • நடைபெற்ற ஐநாவின் 20வது பொது மாநாட்டில் உலக உணவு தினமாக (World Food Day) பிரகடனப்படுத்தப்பட்டது.

World Food Day 2019 Theme
உலக உணவு தின மையக்கருத்து 2019: 
  • 'நமது செயல்பாடு நமது எதிர்காலம்: 2030க்குள் பட்டினி இல்லாத உலகம் சாத்தியம்' (OUR ACTIONS ARE OUR FUTURE.HEALTHY DIETS FOR A #ZEROHUNGER WORLD) என்பது இந்தாண்டு மையக்கருத்து. 
  • பட்டினியால் அவதிப்படுபவர்களின் உணவு தேவையை பூர்த்தி செய்ய வேண்டும் என்பதே இதன் நோக்கம் ஆகும்.
Post a Comment (0)
Previous Post Next Post