International Translation Day - September 30

செப்டம்பர் 30 - சர்வதேச மொழிபெயர்ப்பு தினம் 
  • சர்வதேச மொழிபெயர்ப்பு தினம் (International Translation Day), செப்டம்பர் 30 அன்று கடைபிடிக்கப் படுகிறது. 
  • நாடுகள் இடையே அமைதிக்கான புரிதல் மற்றும் அபிவிருத்தி ஆகியவற்றை வளர்ப்பதில் மொழி வல்லுனர்களின் பங்கு குறித்த விழிப்புணர்விற்காக சர்வதேச மொழிபெயர்ப்பு தினம் கடைபிடிக்கப் படுகிறது.
2019 சர்வதேச மொழிபெயர்ப்பு தின மையக்கருத்து: 
  • மொழிபெயர்ப்பு மற்றும் பழங்குடி மொழிகள் (Translation and Indigenous Languages) என்பதாகும்.
International Translation Day - September 30
International Translation Day - September 30
Post a Comment (0)
Previous Post Next Post