நிலவில் மனிதன் கால் பதித்ததன் 50 ஆண்டுகள் - ஜூலை 20, 2019

50 years of Moon Landing/ 50th anniversary of Apollo 11.
  • நிலவில் மனிதன் கால் பதித்ததன் 50 ஆண்டுகள் - ஜூலை 20, 2019
  • ஜூலை 20, 2019 அன்று, நிலவில் மனிதன் கால் பதித்ததன் 50 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. 
NASA-வின் 'அப்போலோ 11 மிஷன்'
  • 1969-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 16-ஆம் தேதி, அமெரிக்க விண்வெளி அமைப்பு NASA-வின் அப்போலோ 11 மிஷன் விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது. 
ஜூலை 20, 1969 - தரையிறங்கிய முதல் குழு
  • அப்போலோ 11 மிஷன், செயற்கைக் கோளில் நீல் ஆம்ஸ்ட்ராங், பஸ் ஆல்டிரின், மைக்கேல் காலின்ஸ் (Astronauts Neil Armstrong, Buzz Aldrin and Michael Collins) ஆகியோர் பயணித்தனர்.
  • இந்த செயற்கைக் கோள் 102 மணி நேரம் பயணித்து ஜூலை 20-ஆம் தேதி சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்னால் அப்போலோ 11 விண்கலம், நிலவில் தரையிறங்கியது. 
  • நிலவில் முதல் மனிதராக நீல் ஆம்ஸ்ட்ராங் தனது கால் தடத்தைப் பதித்தார். 
  • அங்கு 8 நாட்கள் இருந்து விஞ்ஞானிகள் ஆய்வு செய்து, ஜூலை 24ம் தேதி மீண்டும் பூமிக்குத் திரும்பினர்.
50 years of Moon Landing/ 50th anniversary of Apollo 11.
50 years of Moon Landing/ 50th anniversary of Apollo 11.

Post a Comment (0)
Previous Post Next Post