TNPSC Current Affairs June 21, 2019 - Download PDF

TNPSC Current Affairs 21st June 2019, in Tamil for TNPSC Exams, UPSC, RRB, TRB, Banking Exams and Central Govt Competitive Examinations 2019.
நடப்பு நிகழ்வுகள் - ஜூன் 21, 2019
இந்திய நிகழ்வுகள்
    Current Affairs June 2019 - Download PDF
  • கர்நாடகா, மகாராஷ்டிரா-வுக்கு 'கோலாபுரி செருப்பு'களுக்கான புவிசார் குறியீடு  
  • GI tag for Kolhapuris, Namma Kolhapuri chappals, Kolhapuri chappals, Geographical Indication.
  • மகாராஷ்டிர அரசின் புகையில்லா சமையலறை திட்டம் "சுல்லா" (Chullah)
  • MSMEs கட்டமைப்பை ஆய்வு செய்யும் 'U.K. சின்ஹா' குழு
  • UK Sinha committee: To study current framework for MSMEs.
  • MSMEs: Micro, Small and Medium Enterprises
  • SEBI: Securities and Exchange Board of India.
நியமனங்கள்
  • RBI புதிய நிர்வாக இயக்குநராக 'டாக்டர் ரபி என் மிஸ்ரா' நியமனம்
  • RBI, Executive Director, Dr. Rabi N. Mishra
மாநாடுகள்
  • ReCAAP திறன் மேம்பாட்டு பயிற்சிப்பட்டறை 2019
  • ReCAAP: Regional Cooperation Agreement on Combating Piracy and Armed Robbery against Ships in Asia.
  • உலக உணவு இந்தியா மாநாடு 2019, புதுதில்லி
  • WFI- 2019, World Food India 2019.
  • ஐ.நா. பாலைவனமாக்கலுக்கு எதிரான மாநாடு 2019, புதுதில்லி
  • UNCCD: United Nations Convention to Combat Desertification
  • 14th session of the Conference of Parties (COP-14), New Delhi, September 2 -14, 2019.
சர்வதேச நிகழ்வுகள்
  • ஈரான் சுட்டு வீழ்த்திய ஆளில்லா அமெரிக்க விமானம் 'Global Hawk Drone'
  • சீன அதிபர் 'ஜி ஜின்பிங்' வடகொரியாவில் சுற்றுப்பயணம்
சுற்றுச்சுழல் நிகழ்வுகள்
  • இமய மலையில் பனி உருகுவது 'இரண்டு மடங்காக உயர்வு'
  • Melting Himalayan glaciers 
தமிழ்நாட்டு நிகழ்வுகள்
  • தமிழ்நாடு சட்டசபை ஜூன் 28-அன்று தொடக்கம்
  • தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் '8 திருநங்கையர்' பாதுகாவல் பணியில் நியமனம்
விளையாட்டு நிகழ்வுகள்
  • ஜப்பானில் விளையாட்டு வீரர்களுக்கு 'புதிய வகை குளிரூட்டும் உடைகள்' (cooling vest)
  • இந்தியாவில் சர்வதேச போட்டிகள்: கட்டுப்பாடுகளை தளர்த்தியது IOC
கிரிக்கெட்
  • உலக கோப்பை 2019 - தகவல்கள்
  • டேவிட் வார்னர் சாதனை
  • 150+ ரன்கள், ரோகித் சர்மா 07 முறை சாதனை
காமன்வெல்த்
  • காமன்வெல்த் போட்டி 2022: கிரிக்கெட் - சேர்ப்பு
பில்லியர்ட்ஸ்
  • பசிபிக் பில்லியர்ட்ஸ் கோப்பை 2019: 'பீட்டர் கில்கிறிஸ்ட்' சாம்பியன்
  • 2019 Pacific International Billiards Championship, Peter Gilchrist, Sourav Kothari
முக்கிய தினங்கள்
  • ஆட்டிஸ்டிக் பெருமை தினம் (Autistic Pride Day June 18) - ஜூன் 18
  • உலக இசை தினம் - ஜூன் 21
  • சர்வதேச யோகா தினம் (International Day of Yoga 2019)- ஜூன் 21, 2019.
Detailed Current Affairs June 21st 2019

Click Here Download PDF

Post a Comment (0)
Previous Post Next Post