International Day of Yoga 21 June 2019 - Theme and Notes

International Day of Yoga 2019 Theme
  • Yoga is an ancient physical, mental and spiritual practice that originated in India. The word ‘yoga’ derives from Sanskrit and means to join or to unite, symbolizing the union of body and consciousness.
  • Today it is practiced in various forms around the world and continues to grow in popularity.
  • Recognizing its universal appeal, on 11 December 2014, the United Nations proclaimed 21 June as the International Day of Yoga by resolution 69/131.
  • The International Day of Yoga aims to raise awareness worldwide of the many benefits of practicing yoga.
The fifth annual International Day of Yoga 2019
  • The fifth annual International Day of Yoga will be celebrated at the United Nations on Thursday, 20 June 2019, with "Yoga with Gurus," followed by a panel discussion on 21 June.
International Day of Yoga 2019 Theme
  • 2019 Theme: Climate Action

International Day of Yoga 21 June THEME


Previous Year Yoga Day Themes
  • Yoga Day 2018 Theme: “Yoga for Peace”.
  • Yoga Day 2017 Theme:“Yoga For Health”.
  • Yoga Day 2016 Theme: “Connect the Youth”.
  • Yoga Day 2015 Theme: “Yoga For Harmony And Peace”.
சர்வதேச யோகா தினம் - ஜூன் 21, 2019
  • சர்வதேச யோகா தினம் (International Day of Yoga 2019) ஜூன் 21 அன்று கடைபிடிக்கப்படுகிறது.
  • சர்வதேச யோகா தினம், யோகா பயிற்சி மூலம் பெறும் நன்மைகளைப் பற்றிய விழிப்புணர்வை உலகளவில் ஏற்படுத்துதை நோக்கமாக கொண்டுள்ளது.
ஐந்தாவது சர்வதேச யோகா தினம்
  • இது ஐந்தாவது சர்வதேச யோகா தினம் (ஜூன் 21, 2019) ஆகும்.
சர்வதேச யோகா தின மையக்கருத்து
  • 2019 ஆம் ஆண்டிற்கான சர்வதேச யோகா தின மையக்கருத்து: 'காலநிலை நடவடிக்கை' (Climate Action) என்பதாகும்.
யோகா -  சொல்லும் பொருளும்
  • 'யோகா' என்ற வார்த்தை சமஸ்கிருதத்திலிருந்து பெறப்பட்டு, ஒன்று சேர்தல் அல்லது ஒன்றிணைத்தல் என்ற பொருளைக் குறிப்பதாக ஐ. நா. அவை யோகா தின அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
"ஓகம்" தமிழ்ச் சொல்லின் வேர்தான் யோகா என அறியப்படுகிறது. 
  • ஓகம் என்றால் தவம், கூட்டம், ஒன்றோடு ஒன்றைச் சேர்த்து ஒன்றை உருவாக்குதல் என்ற பொருள் தமிழில் வழங்கப்படுகிறது.
  • ஓகக் (யோக) கலை, தமிழ் சித்தர்கள் அளித்த அரும் பெரும் கலை, ஓக இருக்கை (யோகாசனம்) குறிப்பாக உடற்பயிற்சியையும்  நிலைகளையும் குறிக்கிறது.


Post a Comment (0)
Previous Post Next Post