International Women's Day 8th March 2019 - Theme and Notes


International Women's Day 2019

International Women's Day 8th March 
  • International Women's Day is celebrated on March 8 every year. It is a focal point in the movement for women's rights.
International Women's Day 2019 Theme: "Think equal, build smart, innovate for change"

சர்வேதேச மகளிர் தினம் - மார்ச் 8 
  • சர்வேதேச மகளிர் தினம் ஆண்டு தோறும் மார்ச் 8 ஆம் தேதி, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் நாளாக கொண்டாடப்படுகிறது. 
  • 2019 ஆம் ஆண்டிற்கான சர்வேதேச மகளிர் தின மையக்கருத்து: சமமாக சிந்தித்து, புத்திசாலித்தனமாக, மாற்றத்திற்கான புதுமையை உருவாக்குவோம் (Think equal, build smart, innovate for change) என்பதாகும்.
International Women's Day 2019 Theme and Notes
International Women's Day 8th March Theme and Notes

Post a Comment (0)
Previous Post Next Post