TNPSC Current Affairs Quiz 2-3, February 2019


Daily Current Affairs Notes 2019-2018  

TNPSC Current Affairs Quiz February 2-3, 2019, covers for important current affairs GK Model Questions for TNPSC Exams 2019. Attend the Test and update your General Knowledge.

  1. நாட்டின் 40-வது தகவல் தொடர்பு செயற்கைகோள் (country’s 40th communication satellite)?
    1.  GSAT-33
    2.  GSAT-32
    3.  GSAT-31
    4.  GSAT-30

  2. "GSAT-31" செயற்கைகோள் பிரெஞ்ச் கயானாவில் உள்ள கொரூவ்வில் இருந்து எந்த ராக்கெட் மூலம் ஏவப்படுகிறது?
    1.  Ariane-2
    2.  Ariane-3
    3.  Ariane-4
    4.  Ariane-5

  3. இந்திய ராணுவத்துக்கு அமெரிக்காவிடமிருந்து வாங்கப்படவுள்ள நவீனரக துப்பாக்கிகள்?
    1.  Sig Sauer Rifles   
    2.  Insas Rifles   
    3.  Indian Ak 47 
    4.  Indian Lmg

  4. தமிழ்நாட்டில் செயல்படும், பல்லவன்-பாண்டியன் கிராம வங்கிகள், இணைத்து உருவாக்கப்பட்டுள்ள வங்கி?
    1.  Pallava Grama Bank
    2.  Pandia-Palalva Grama Bank
    3.  Tamil Nadu Grama Bank 
    4.  Pandian Grama Bank

  5. இந்தியன் வங்கியின் சார்புடைய வங்கியாக, ஏப்ரல் 1 முதல் செயல்படும் ‘தமிழ்நாடு கிராம வங்கி’யின் (Tamil Nadu Grama Bank), தலைமையிடம்?
    1.  Madurai
    2.  Kanchipuram
    3.  Dharmapuri
    4.  Salem

  6. மத்திய புலன் விசாரணை பணியகத்தின் (CBI, Central Bureau of Investigation) புதிய இயக்குனராக  நியமிக்கப்பட்டுள்ளவர்?
    1.  Nageshwara Rao
    2.  Rishi Kumar Shukla
    3.  Alok Varma
    4.  Rakesh Asthana

  7. 2019 ஆசிய கோப்பை கால்பந்து போட்டியில் (2019 AFC Asian Cup) சாம்பியன் பட்டம் வென்ற அணி?
    1.  Qatar 
    2.  Japan
    3.  South Korea
    4.  UAE

  8. உலக ஈர நிலங்கள் தினம் (World Wetlands Day)?
    1.  February 3
    2.  February 4
    3.  February 1 
    4.  February 2 

  9. 200 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய முதல் கிரிக்கெட் (First female cricketer played 200 ODIs) வீராங்கனை?
    1.  Smriti Mandhana
    2.  Harmanpreet Kaur
    3.  Mithali Raj 
    4.  Deepti Sharma

  10. 2019 உலக ஈர நிலங்கள் தின (World Wetlands Day 2019 Theme) மையக்கருத்து?
    1.  Wetlands and Living
    2.  Wetlands and World
    3.  Wetlands for Future
    4.  Wetlands and Climate Change 



Post a Comment (0)
Previous Post Next Post