TNPSC Current Affairs Quiz 30-31, January 2019



Daily Current Affairs Notes 2019-2018  

Current Affairs Quiz 30-31, January 2019, covers for important current affairs GK Model Questions for TNPSC Exams 2019. Attend the Test and update your General Knowledge.

  1. Transparency International அமைப்பின் 2018ஆம் ஆண்டுக்கான ஊழல் நாடுகள் பட்டியலில் இந்தியா பெற்றுள்ள இடம்?
    1.  80
    2.  79
    3.  78
    4.  77

  2. உலகின் மிக நீளமான ‘எக்ஸ்பிரஸ் சாலை’ (World's longest expressway)  "கங்கா எக்ஸ்பிரஸ் சாலை" (Ganga Expressway) அமையவுள்ள மாநிலம்?
    1.  Andhra Pradesh
    2.  Madhya Pradesh
    3.  Rajasthan
    4.  Uttar Pradesh

  3. உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்கு ஆசியா பிராந்திய (South-East Asia regional director of WHO) இயக்குனரான நியமிக்கப்பட்டுள்ள இந்தியர்?
    1.  Dr. Poonam Khetrapal Singh
    2.  Dr. Vikram Sennoor
    3.  Dr. Guru Narayanan
    4.  Dr. Harbajan Singh

  4. மத்திய அரசுப் பணியாளர் தேர்வு ஆணையத்தின் (UPSC) உறுப்பினராக அண்மையில்  நியமிக்கப்பட்டுள்ளவர்?
    1.  Rajendarkumar Ratnu
    2.  Niranjan Mardi
    3.  Rajiv Nayan Choubey 
    4.  Naveenkumer Ray

  5. 2019 ஜனவரி 28-29 தேதிகளில், மூன்றாவது புலிகள் கணக்கெடுப்பு பற்றிய சர்வதேச மாநாடு (International Stock Taking Conference on Tiger Conservation 2019) நடைபெற்ற நகரம்?
    1.  Chennai
    2.  Mumbai
    3.  Kolkata
    4.  New Delhi

  6. 'ஸ்வஸ்த் பாரத் யாத்ரா' (‘Swasth Bharat Yatra) தேசிய பிரச்சார இயக்கத்தில்,  ஒட்டுமொத்த அளவில் சிறந்த மாநிலமாக (Best State Overall) அறிவிக்கப்பட்டுள்ள மாநிலம்?
    1.  Karnataka
    2.  Tamil Nadu
    3.  Andhra Pradesh
    4.  Telangana

  7. 2018 சாகித்ய அகாடமி விருது பெற்ற எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களின் புதினம்?
    1.  சஞ்சாரம்
    2.  நெடுங்குருதி 
    3.  நிமித்தம் 
    4.  உப பாண்டவம்

  8. 2019 ஜனவரி "தமிழ் மொழி மற்றும் பண்பாட்டு மாதம்" என அறிவித்துள்ள அமெரிக்க மாநிலம்?
    1.  Arizona
    2.  California
    3.  Minnesota
    4.  North Carolina

  9. தமிழ்நாட்டில் அதிக வாக்காளர் கொண்ட சட்டமன்ற தொகுதி?
    1.  துறைமுகம்
    2.  திருப்பரங்குன்றம் 
    3.  சோழிங்கநல்லூர்  
    4.  கீழ்வேளூர் 

  10. தமிழ்நாட்டில் குறைந்த வாக்காளர் கொண்ட சட்டமன்ற தொகுதி?
    1.  சோழிங்கநல்லூர்  
    2.  கீழ்வேளூர் 
    3.  திருப்பரங்குன்றம் 
    4.  துறைமுகம்



Post a Comment (0)
Previous Post Next Post