Seoul Peace Prize Winners List 1990-2018 (Tamil) - Download PDF

GK Today 2019: List of Seoul Peace Prize Winners 1990-2018
சியோல் அமைதி விருது பெற்றோர் பட்டியல் (1990-2018)
2018 சியோல் அமைதி விருது: பிரதமர் நரேந்திர மோடி
  • சியோல் அமைதி விருது கலாசார அறக்கட்டளை சார்பில் 22.2.2019 அன்று, சியோல் நகரில், பிரதமர் நரேந்திர மோடிக்கு 2018-ஆம் ஆண்டுக்கான "சியோல் அமைதி விருது" (Seoul Peace Prize 2018, Naredra Modi) வழங்கப் பட்டது. 
  • பிரதமர் நரேந்திர மோடி பெற்றது 14-வது சியோல் அமைதி விருது (14th recipient) ஆகும். 
சியோல் அமைதி விருது (1990)
  • 1990 ஆம் ஆண்டு முதல் சியோல் அமைதி விருது இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை வழங்கப்படுகிறது. 
  • 24-வது ஒலிம்பிக் போட்டிகள் தென்கொரியா நாட்டின் சியோல் நகரில் கடந்த 1990-ம் ஆண்டு நடந்தது. இந்த போட்டிகள் வெற்றிகரமாக அமைந்ததன் நினைவாக அமைதி விருது ஒன்றை கொரிய அரசு நிறுவியது. 
சியோல் அமைதி விருது பெற்றோர் விவரம் (1990-2018)

Seoul Peace Prize Winners List 1990-2018 PDF
TNPSC Link File Size 1 MB
If it's not downloaded automatically, please click Re-download. And if the broken link please report via the Contact Form page of this blog.
Post a Comment (0)
Previous Post Next Post