TNPSC Current Affairs Quiz 21-22, January 2019

Daily Current Affairs Notes 2019-2018  

Current Affairs Quiz 21-22, January 2019, covers for important current affairs GK Model Questions for TNPSC Exams 2019. Attend the Test and update your General Knowledge...

  1. UNESCO அமைப்பால் "கட்டிடக்கலையின் உலகத்தலைநகராக" (World Capital of Architecture for 2020, UNESCO) தேர்வு செய்யப்பட்டுள்ள நகரம்?
    1.  Jaipur, India
    2.  London, United Kingdom
    3.  Rio de Janeiro, Brazil. 
    4.  Thanjavur, Tamil Nadu

  2. 2019 தேசிய சீனியர் ஆக்கி (‘B’ பிரிவு) சாம்பியன்ஷிப் (Hockey India Senior National Hockey Championship 2019) போட்டியில் சாம்பியன் வென்ற அணி?
    1.  Maharashtra
    2.  Central Secretariat
    3.  Andhra Pradesh
    4.  Tamil Nadu 

  3. 2019 "கேலோ விளையாட்டு" (Khelo India Youth Games 2019) போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற அணி?
    1.  Maharashtra
    2.  Tamil Nadu
    3.  Haryana
    4.  Karnataka

  4. அண்மையில் தொடங்கி வைக்கப்பட்ட தமிழ்நாடு ராணுவ தளவாட உற்பத்தி வழித்தடம் (Tamil Nadu Defence Industrial Corridor), தமிழ்நாட்டின் எந்த 5 நகரங்களை இணைக்கிறது?
    1.  Chennai, Trichy, Salem, Hosur, Tirupur
    2.  Chennai, Trichy, Salem, Hosur, Cuddalore
    3.  Chennai, Trichy, Salem, Hosur, Coimbatore
    4.  Chennai, Trichy, Tirunelveli, Hosur, Coimbatore

  5. 2019 "ரோசா பார்க்ஸ்' விருது (Rosa Parks award) பெற்றுள்ள இந்தியஅமெரிக்கர்?
    1.  Ranbir Singh 
    2.  Harbinder Singh Voha
    3.  Virender Singh Khelat
    4.  Gurinder Singh Khalsa

  6. 2019 இந்திய-நேபாள தொழில்முனைவோர் மாநாடு 2019 (India, Nepal Entrepreneurship Conclave 2019), நடைபெற்ற நகரம்?
    1.  Delhi, India
    2.  Katmandu, Nepal
    3.  Goa, India
    4.  Jaipur, Inida

  7. சமீபத்தில் பறவைகள் மருத்துவமனைகளை (bird hospitals) தொடங்க முடிவு செய்துள்ள மாநில அரசு?
    1.  Delhi 
    2.  Kerala
    3.  Rajasthan
    4.  Tamil Nadu

  8. ரெயில்கள் பராமரிப்பு (Train Cleanliness Survey 2019) முதலிடம் பெற்ற மண்டலம்?
    1.  Northern Railway
    2.  Konkan Railway
    3.  Western Railway
    4.  Southern Railway

  9. 2019 "கேலோ விளையாட்டு" (Khelo India Youth Games 2019) போட்டியில் முதல் மூன்று இடங்களில் வென்ற அணிகள்?
    1.  Maharashtra, Tamil Nadu, Delhi
    2.  Maharashtra, Karnataka, Delhi
    3.  Maharashtra, Haryana, Delhi
    4.  Maharashtra, Haryana, TamilNadu

  10. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (International Cricket Council, ICC) புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக (CEO) நியமனம் செய்யப்பட்டுள்ளவர்?
    1.  Raviner Teja
    2.  Arvind Kehar
    3.  Ram Vasanth
    4.  Manu Sawhney 


Post a Comment (0)
Previous Post Next Post