2019 சென்னை கிராண்ட்மாஸ்டர் செஸ் போட்டியில் சாம்பியான் பட்டம் வென்ற "பான்ட்சுலா லெவான்" எந்த நாட்டவர்?
Russia
Djibouti
Georgia
South Africa
2019 இந்தோனேஷியா மாஸ்டர்ஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளவர்?
Ashwini Ramesh
Jwala Kattta
P V Sindhu
Saina Nehwal
2019-ஆம் ஆண்டுக்கான பத்மஸ்ரீ விருது பெற்றுள்ள திருநங்கை?
Nartaki Natraj
Tsering Norboo
Harvinder Singh Phoolka
Daitari Naik
2019-ஆம் ஆண்டுக்கான பத்ம விபூஷண் விருது பெற்றுள்ள இஸ்மாயில் உமர் குல்லே எந்தநாட்டவர்?
Canada
USA
Djibouti
South Africa
2019-ஆம் ஆண்டுக்கான பத்ம விபூஷண் விருது பெற்றுள்ள நாட்டுப்புற பாடகர் தேஜன்பாய் எந்த மாநிலத்தவர்?
Maharashtra
Punjab
Haryana
Chhattisgarh
2019-ஆம் ஆண்டுக்கான பத்ம விபூஷண் விருது பெற்றுள்ள அனில்குமார் மனிபாய் நாயக் எந்த மாநிலத்தவர்?
Jharkhand
Maharashtra
West Bengal
Kerala
ஆஸ்திரேலியாவில் நடந்த கிரிக்கெட் போட்டிகளில் தொடரை இழக்காமல் திரும்பிய முதல் வெளிநாட்டு அணி?
India
England
South Africa
Srilanka
இந்திய பெண்கள் குத்துச்சண்டை(chief coach for the Indian women boxers) தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளவர்?
Akbar Baba
Nasruddin Shah
Yu Wensheng
Mohammed Ali Qamar
2019 பிராங்கோ-ஜேர்மன் மனித உரிமைகள் விருது (Franco-German Human Rights Award) வென்றுள்ளவர்?
Nassuddin Shah
Akbar Baba
Yu Wensheng
Mohammed Ali Qamar
2019 தேசிய நோய்த்தடுப்பு நாள் (National Immunisation Day)?
January 31
January 30
January 28
January 29