TNPSC Current Affairs Quiz 25th, January 2019

Daily Current Affairs Notes 2019-2018  

Current Affairs Quiz 25, January 2019, covers for important current affairs GK Model Questions for TNPSC Exams 2019. Attend the Test and update your General Knowledge..

  1. இந்தியாவில் முதன் முறையாக ‘DRONE’ மூலம் வானில் பறக்கும் ‘ஏர் டாக்சி’யை (India’s first Air taxi, Drone Air Taxi), தயாரித்துள்ள ‘தக்‌ஷா’ மாணவர் குழு (Daksha Team) எந்த பல்கலைக்கழத்தை சேர்ந்தது? அண்ணா பல்கலைக்கழகம்,
    1.  Madurai Kamaraj University
    2.  Bharathidasan University
    3.  MIT-Anna University
    4.  Madras University

  2. தேசிய வாக்காளர் தினம்" (National Voters' Day)?
    1.  January 28th
    2.  January 27th
    3.  January 26th
    4.  January 25th

  3. 2019-ஆம் ஆண்டின் (2019 National Voters' Day Theme) மையக்கருத்து?
    1.  No Voter to be Left Behind
    2.  All Voter to be Concerned
    3.  Every Voter Every Citizen
    4.  No Citizen Left Behind

  4. மத்திய அரசு வேலைகளில்,10 சதவீத இடஒதுக்கீடு (10% quota) பொதுப்பிரிவினரில், யாருக்கு அளிக்கப்படுகிறது?
    1.  Economically Higher Sections 
    2.  Economically Forward Sections 
    3.  Economically Weaker Sections 
    4.  Economically Wealth Sections 

  5. 2019 குடியரசு தினவிழாவில் அசோக் சக்ரா விருது பெறும் காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்த ராணுவ வீரர்?
    1.  Naik Nazir Mumamed Wani
    2.  Naik Sundar Alok Kumar
    3.  Naik Alok Wani
    4.  Naik Nazir Ahamed Wani

  6. கிராம சபைக் கூட்டம் ஆண்டுக்கு எத்தனை முறை கூட்டப்படுகிறது?
    1.  03
    2.  04
    3.  05
    4.  02

  7. தேசிய பெண் குழந்தைகள் தினம் (National Girl Child Day)?
    1.  January 24th
    2.  January 25th
    3.  January 26th
    4.  January 27th

  8. 2019 தேசிய பெண் குழந்தைகள் தின (2019 National Girl Child Day Theme) மையக்கருத்து?
    1.  Empowering Girls for a Indian Continent.
    2.  Empowering Girls for a Vision India.
    3.  Empowering Girls for a Future Tomorrow.
    4.  Empowering Girls for a Brighter Tomorrow.

  9. தேசிய பெண் குழந்தைகள் தின விழாவில் (24.1.2019), பெண் குழந்தைகள் பாதுகாப்பில் சிறப்பாக செயல்பட்டதற்காக, 2 விருதுகள் பெற்ற மாநிலம்?
    1.  Maharashtra
    2.  Telangana
    3.  Tamil Nadu
    4.  Kerala

  10. எளிதில் தொழில் தொடங்கி நடத்துவதற்கு உகந்த 50 முன்னணி நாடுகளின் பட்டியலில், இந்தியா பெற்றுள்ள இடம்?
    1.  80-வது இடம் 
    2.  79-வது இடம் 
    3.  78-வது இடம் 
    4.  77-வது இடம் 


Post a Comment (0)
Previous Post Next Post