World Soil Day December 5, 2018 - Notes and Themes

World Soil Day 2018

World Soil Day - December 5th
  • World Soil Day (WSD) is held annually on 5 December as a means to focus attention on the importance of healthy soil and advocating for the sustainable management of soil resources.
  • International Volunteer Day 2018 Theme - "Be the Solution to Soil Pollution"
உலக மண் தினம் (World Soil Day) -  டிசம்பர் 5 
  • உணவு பாதுகாப்பு, ஆரோக்கியமான சுற்றுச்சூழல் மற்றும் மனித நல்வாழ்வு ஆகியவற்றிற்காக மண்ணின் தரத்தின் முக்கியத்துவம் பற்றிய த்தை விழிப்புணரவை ஏற்படுத்துவதற்காக ஆண்டுதோறும், டிசம்பர் 5 ஆம் தேதி உலக மண் தினம் (World Soil Day) கடைபிடிக்கப்படுகிறது. 

  • 2018 ஆம் ஆண்டிற்கான உலக மண் தின மையக்கருத்து: "மண் மாசுபாட்டிற்கான் தீர்வாக இருங்கள்" (Be the Solution to Soil Pollution) என்பதாகும். 

world soil day dec 5 theme
Post a Comment (0)
Previous Post Next Post