International Day of Commemoration and Dignity of the Victims of the Crime of Genocide and of the Prevention of this Crime
சர்வேதேச இனப்படுகொலை தடுப்பு தினம் - டிசம்பர் 9
- ஆண்டுதோறும் டிசம்பர் 9 அன்று சர்வேதேச இனப்படுகொலை தடுப்பு & இனப்படுகொலையால், பாதிக்கப்பட்டவர்களின் கண்ணியம் மற்றும் நினைவு தினம் கடைபிடிக்கப்படுகிறது. (International Day of Commemoration and Dignity of the Victims of the Crime of Genocide and of the Prevention of this Crime).