TNPSC Current Affairs Quiz - November 22-23, 2018 (Tamil)

TNSPC Current affairs Quiz 430+Tests for TNPSC and govt exams - Click Here
Current Affairs Quiz Current Affairs November 2018, this quiz from latest Current affairs August 2018, latest Current Affairs Questions Answers 2018 for TNPSC Exams 2018 and 2019..

  1. உலக திறமை தரவரிசை (World Talent Ranking 2018) பட்டியலில் இந்தியா பிடித்துள்ள இடம்? 
    1.  51-வது
    2.  52-வது
    3.  53-வது
    4.  54-வது

  2. இந்தியாவின் முதலாவது "தேசிய மதநல்லிணக்க நிறுவனம்" (National Institute of Inter-Faith Studies) எந்த மாநிலத்தில் நிறுவப்படவுள்ளது? 
    1.  ஹிமாச்சலப்பிரதேஷ்  
    2.  ராஜஸ்தான் 
    3.  ஜம்மு-காஷ்மீர்
    4.  பஞ்சாப்

  3. வறுமைக்கோட்டுக்கு கீழே வாழ்கிற ஏழைப்பெண்களுக்கான இலவச சமையல் கியாஸ் இணைப்பு திட்டத்தின் பெயர்? 
    1.  உஜ்வாலா திட்டம்
    2.  நகர்பலிகா திட்டம்
    3.  பிரதான்மந்திரி அவாஸ் திட்டம்
    4.  உஜாலா திட்டம்

  4. சீக்கிய மத குருக்களில் முதன்மையான "குருநானக்" அவர்களின் சமாதி அமைந்துள்ள "கர்தார்புர்" நகரம் உள்ள நாடு? 
    1.  ஆப்கானிஸ்தான் 
    2.  பங்களாதேஷ் 
    3.  பாகிஸ்தான்
    4.  இந்தியா 

  5. மத்திய பட்டியலில் உள்ள இதர பிற்படுத்தப்பட்டோர் சாதிகளை உட்பிரிவு செய்வது பற்றிய ஆணையம் ஓய்வுபெற்ற எந்த நீதிபதி தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது? 
    1.  நீதிபதி ரியா மல்ஹோத்ரா ஆணையம்
    2.  நீதிபதி கே. பானுமதி ஆணையம்
    3.  நீதிபதி தேவசேனா முட்கல் ஆணையம்
    4.  நீதிபதி ஜி.ரோகிணி ஆணையம்

  6. சர்வதேச காவல்துறையான இன்டர்போல் (Interpol) அமைப்பின் புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளவர்? 
    1.  அலெக்சாண்டர் புரோக்கோபக் 
    2.  கிம் ஜோங் யாங்
    3.  மெங் ஹோங்வீய்
    4.  ஜூர்கன் பங்கு

  7. இன்டர்போல் அமைப்பின் தலைமையகம் அமைந்துள்ள லியான் நகரம் உள்ள நாடு? 
    1.  பிரான்ஸ்
    2.  பெல்ஜியம்  
    3.  நார்வே 
    4.  கனடா

  8. மிக இளம் வயதில் யுனிசெப் நல்லெண்ண தூதராக (youngest-ever UNICEF Goodwill Ambassador) நியமிக்கப்பட்டுள்ளவர்? 
    1.  ஹிமா தாஸ்
    2.  டூட்டு சந்த்
    3.  நஹீத் அஃப்ரின்
    4.  மில்லி பாபி பிரவுன்

  9. யுனிசெப் இந்தியாவின் வடகிழக்கு பிராந்தியத்தின் முதல் 'இளைஞர் வழக்கறிஞராக' (Youth Advocate) நியமிக்கப்பட்டுள்ளவர்? 
    1.  ஹிமா தாஸ்  
    2.  டூட்டு சந்த்
    3.  நஹீத் அஃப்ரின்
    4.  மில்லி பாபி பிரவுன்

  10. 2018 ஆசிய சுற்றுச்சூழல் அமலாக்க விருது வென்ற இந்திய நிறுவனம் எது?  
    1.  Wildlife Sanctuary Control of India
    2.  Wildlife Sanctuary Board of India
    3.  Wildlife Crime Control Board of India
    4.  Wildlife Crime Control Bureau of India


Post a Comment (0)
Previous Post Next Post