TNPSC Current Affairs Quiz - November 16, 2018 (Tamil)

TNSPC Current affairs Quiz 430+Tests for TNPSC and govt exams - Click Here
Current Affairs Quiz Current Affairs November 2018, this quiz from latest Current affairs August 2018, latest Current Affairs Questions Answers 2018 for TNPSC Exams 2018 and 2019..

  1. கிழக்கு ஆசியா நாடுகளின் 13-வது உச்சி மாநாடு (Thirteenth East Asia Summit 2018)? 
    1.  பாண்டுங் 
    2.  பீஜிங் 
    3.  சிங்கப்பூர்
    4.  சியோல் 

  2. வருடாந்திர காவல்துறை இயக்குநர்கள் மாநாடு 2018 (டிசம்பர் 20-22) நடைபெறவுள்ள மாநிலம்? 
    1.  டெல்லி 
    2.  மகாராஷ்டிரா 
    3.  கர்நாடகா 
    4.  குஜராத்

  3. 2018 யுனெஸ்கோ-மதன்ஜீத்சிங் பரிசு (UNESCO-Madanjeet Singh Prize 2018) பெற்ற மனோன் பார்பியூ எந்த நாட்டவர்? 
    1.  கனடா
    2.  கென்யா
    3.  நார்வே 
    4.  பெல்ஜியம் 

  4. 2018 யுனெஸ்கோ-மதன்ஜீத்சிங் பரிசு (UNESCO-Madanjeet Singh Prize 2018) பெற்ற "The Coexist Initiative" அமைப்பு எந்த நாட்டை சேர்ந்தது? 
    1.  கனடா
    2.  பெல்ஜியம் 
    3.  கென்யா
    4.  நார்வே 

  5. 2018 யுனெஸ்கோ-மதன்ஜீத்சிங் பரிசு (UNESCO-Madanjeet Singh Prize 2018), தேர்வுக்குழுவின் தலைவராக இருந்த இந்திய நடிகை?  
    1.  விஸ்வாமித்ர் பால்
    2.  டாக்டர். மார்த்தா ஃபரெல் 
    3.  நரேந்தர் கட்டாரியா 
    4.  நந்திதா தாஸ்

  6. சர்வதேச சகிப்புத்தன்மை தினம் (International Day for Tolerance)? 
    1.  நவம்பர் 15
    2.  நவம்பர் 16
    3.  நவம்பர் 17
    4.  நவம்பர் 18

  7. 2018 சர்வதேச சகிப்புத்தன்மை தின மையக்கருத்து? Together 
    1.  Respect Safety and Dignity for All 
    2.  Respect Safety and Delightful
    3.  Safety First Duty next
    4.  Safety For All

  8. 2018 முனின் பார்கோடொகி இலக்கிய விருது (Munin Barkotoki Literary Award 2018)  பெற்றுள்ளவர்? 
    1.  டாக்டர். மார்த்தா ஃபரெல்
    2.  நரேந்தர் கட்டாரியா 
    3.  விஸ்வாமித்ர் பால் 
    4.  தேபபூசான் போரா

  9. புது டெல்லியில் 6-வது இந்திய சமூகப்பணி மாநாட்டில் "வாழ்நாள் சாதனையாளர் விருது" மூலம் யாருக்கு வழங்கப்பட்டது? 
    1.  நந்திதா தாஸ்
    2.  தேபபூசான் போரா
    3.  டாக்டர். மார்த்தா ஃபரெல் 
    4.  விஸ்வாமித்ர் பால்

  10. 2018 நவம்பர் மாதம் தமிழ்நாட்டில் பெரும் சேதத்தை ஏற்படுத்திய புயல்? 
    1.  வாயு 
    2.  தானே 
    3.  திட்லி 
    4.  கஜா



a
Post a Comment (0)
Previous Post Next Post