TNPSC Current Affairs Quiz - November 13, 2018 (Tamil)

TNSPC Current affairs Quiz 410+Tests for TNPSC and govt exams - Click Here
Current Affairs Quiz Current Affairs November 2018, this quiz from latest Current affairs August 2018, latest Current Affairs Questions Answers 2018 for TNPSC Exams 2018 and 2019..

  1. அண்மையில் மறைந்த மத்திய மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள், உரம் மற்றும் ரசாயனத்துறை அமைச்சர் எச். என். அனந்தகுமார் எந்த தொகுதியின்  பாராளுமன்ற உறுப்பினர்? 
    1.  பெங்களூரு வடக்கு  
    2.  சிக்மகளூர் 
    3.  பெங்களூரு தெற்கு
    4.  மங்களூர்

  2. தமிழ்நாடு  வேளாண் பல்கலை.க்கு புதிய துணைவேந்தராக நியமிக்க பட்டுள்ளவர்? 
    1.  எஸ். ராஜேந்திரன் 
    2.  எஸ். ஆர். சுவாமிநாதன்  
    3.  கே. ரவிக்குமார்
    4.  என்.குமார்

  3. 2018 சர்வதேச பெட்ரோலியத்துறை பொருட்காட்சி & கருத்தரங்கம் நடைபெற்ற நகரம்? 
    1.  அபுதாபி
    2.  துபாய் 
    3.  டெல்லி 
    4.  விசாகப்பட்டினம் 

  4. உலகில் எரிசக்தி  பயன்பாட்டில் இந்தியா பெற்றுள்ள இடம்?  
    1.  இரண்டாவது  
    2.  முதலாவது
    3.  மூன்றாவது
    4.  நான்காவது

  5. சர்வதேச கதை சொல்லிகள் விழா-2018 நவம்பர் 16 அன்று நடைபெறும் இடம்? 
    1.  திருவனந்தபுரம் 
    2.  ஜெய்ப்பூர் 
    3.  கொல்கத்தா 
    4.  டெல்லி

  6. இந்திய உணவு மற்றும் வேளாண் கவுன்சிலின், 2018 இந்திய அரசின் வேளாண் பரிசு 2018-ஐ பெற்றுள்ளவர்? 
    1.  ராஜேந்திர சிங்   
    2.  எம்.எஸ். சுவாமிநாதன்
    3.  கா. வீரப்பன் 
    4.  சோ. ராமசாமி

  7. தமிழ்நாட்டில் டைனோசர் அருங்காட்சியகம் அமையவுள்ள இடம்? 
    1.  அரியலூர் 
    2.  கீழடி 
    3.  ஆதிச்சநல்லூர்  
    4.  அழகன்குளம்

  8. 2018 கடல்சார் பயிற்சி "சிம்பெக்ஸ்-18" (SIMBEX-18) இந்தியாவிற்கும் எந்த நாட்டிற்கும் இடையே தொடங்கியுள்ளது? 
    1.  சீனா   
    2.  தென்கொரியா 
    3.  தென்னாபிரிக்கா
    4.  சிங்கப்பூர்

  9. இந்தியா – ரஷ்யா இடையே கூட்டு ராணுவப் பயிற்சி இந்த்ரா – 2018 (EXERCISE INDRA 2018), பாபினா ராணுவ முகாம் துப்பாக்கிச் சுடும் பயிற்சித் திடலில் நவம்பர் 18 அன்று தொடங்கியுள்ளது. பாபினா ராணுவ முகாம் உள்ள மாநிலம்? 
    1.  மத்தியபிரதேசம்  
    2.  ராஜஸ்தான் 
    3.  உத்தரப்பிரதேசம்
    4.  குஜராத்

  10. 2018 நவம்பர் 12  அன்று பிரதமர் மோடி  இந்தியாவின் முதல் உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்து முனையத்தை எங்கு தொடங்கி வைத்தார்? 
    1.  கொல்கத்தா 
    2.  அலகாபாத் 
    3.  அயோத்தி
    4.  வாராணசி



a
Post a Comment (0)
Previous Post Next Post