TNPSC Current Affairs Quiz October 2018 (No: 11) - Test Your GK

TNSPC Current affairs Quiz 410+Tests for TNPSC and govt exams - Click Here
Current Affairs Quiz Current Affairs October 2018, this quiz from latest Current affairs August 2018, latest Current Affairs Questions Answers 2018 for TNPSC Exams 2018 and 2019.

  1. உலக உடற்காயங்கள் தினம் (World Trauma Day)? 
    1.  அக்டோபர் 19
    2.  அக்டோபர் 18
    3.  அக்டோபர் 17
    4.  அக்டோபர் 16

  2. 2018-19 விஜய் ஹசாரே கிரிக்கெட் (Vijay Hazare Cup 2018-19) கோப்பையை வென்ற அணி? 
    1.  விதர்பா அணி 
    2.  தமிழ்நாடு அணி 
    3.  கர்நாடகா அணி
    4.  மும்பை அணி 

  3. ஒரு நாள் கிரிக்கெட்டில் அதிகமுறை 150 ரன்களுக்கு மேல் (6 முறை) எடுத்துள்ள இந்தியா வீரர்? 
    1.  ரோகித் சர்மா 
    2.  விராட் கோலி 
    3.  லோகேஷ் ராகுல் 
    4.  அஜிங்கிய ரகானே 

  4. 2017-18 விஜய் ஹசாரே கிரிக்கெட் (Vijay Hazare Cup 2017-18) கோப்பையை வென்ற அணி?  
    1.  மும்பை அணி 
    2.  விதர்பா அணி 
    3.  கர்நாடகா அணி
    4.  தமிழ்நாடு அணி

  5. WTA FINALS 2018 எனப்படும் 48-வது பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி அக்டோபர் 21 முதல் 28-ந்தேதி வரை நடைபெற்ற நாடு? 
    1.  தென்கொரியா 
    2.  சீனா 
    3.  இந்தியா 
    4.  சிங்கப்பூர்

  6. 2017 ஆம் ஆண்டுக்கான பெண்கள் டென்னிஸ் ஒற்றையர் பிரிவில்  (WTA FINALS 2017) - சாம்பியன் பட்டம் வென்றவர்? 
    1.  சிமோனா ஹாலேப் 
    2.  கரோலின் வோஸ்னியாக்கி 
    3.  அஞ்சலிக் கெர்பர் 
    4.  எலினா சுவீட்டிலீனா 

  7. உலக எலும்புப்புரை தினம் (World Osteoporosis Day)? 
    1.  அக்டோபர் 20
    2.  அக்டோபர் 21
    3.  அக்டோபர் 22
    4.  அக்டோபர் 23

  8. உலக எலும்புப்புரை தினக் கருப்பொருள்? 
    1.  Love Your Bones, Protect Your Fotune
    2.  Love Your Bones, Protect Your Live
    3.  Love Your Bones, Protect Your Life
    4.  Love Your Bones, Protect Your Future

  9. காவலர் வீரவணக்க தினம் (Police Commemoration Day)? 
    1.  அக்டோபர் 19
    2.  அக்டோபர் 20
    3.  அக்டோபர் 21
    4.  அக்டோபர் 22

  10. உலக திக்குவாய் விழிப்புணர்வு தினம்? 
    1.  அக்டோபர் 25
    2.  அக்டோபர் 24
    3.  அக்டோபர் 23
    4.  அக்டோபர் 22



a
Post a Comment (0)
Previous Post Next Post