சட்ட சேவைகள் தினம் (Legal Services Day 2018) - நவம்பர் 9


Legal Services Day - November 9
சட்ட சேவைகள் தினம் - நவம்பர் 9 
  • ஆண்டுதோறும் நவம்பர் 9-ஆம் தேதி சட்ட சேவைகள் தினமாக (Legal Services Day) கொண்டாடப்படுகிறது. 
  • 1987 ஆம் ஆண்டு பாராளமன்றத்தால்  சட்ட சேவைகள் உரிமைச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டமானது 09.11.1995 அன்று நடைமுறைக்கு வந்தது. இந்த தினமே சட்ட சேவைகள் தினமாக கொண்டாடப்படுகிறது.
  • சமுதாயாயத்தின் நலிவடைந்த பிரிவினருக்கு தகுதியான சட்ட உதவி இலவசமாக  கிடைப்பது உறுதி செய்யப்பட்டது.
அரசியல் சட்டத்தின் 39-ஆம் பிரிவு
  • நாட்டின் அனைத்து குடிமக்களுக்கும் சட்ட உதவி கிடைப்பதை அரசியல் சட்டத்தின் 39-ஆம் பிரிவு உறுதி செய்கிறது.    இதை உறுதிசெய்யவே மேற்சொன்ன சட்டமானது நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது. 
சட்ட சேவைகள் தினம் (Legal Services Day 2018) - நவம்பர் 9
National Legal Services day November 9 (Dailythanthi 9.11.2018, Sharing for Information purpose)

Post a Comment (0)
Previous Post Next Post