World Post Day October 9th 2018 (உலக தபால் தினம்) Notes and Themes

உலக தபால் தினம் - அக்டோபர் 9

  • உலக தபால் அமைப்பு அக்டோபர் 9, 1874 இல் சுவிட்சர்லாந்தில் தொடங்கப்பட்டது. இதை நினைவுகூறும் விதமாக அக்டோபர் 9 ஆம் நாளன்று உலக தபால் தினம் (World Post Day) கடைபிடிக்கப்படுகிறது.

World Post Day October 9th 2018
World Post Day October 9th 2018
  • இந்தியா உள்ளிட்ட நாடுகளில் தபால் துறையின் சேவைகளை பாராட்டும் விதமாகவும், திட்டங்கள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவும் அக்டோபர் 9 அன்று உலக தபால் தினம் கடைபிடிக்கப்படுகிறது.

  • 2018 உலக தபால் தினக் கருப்பொருள்:Innovation, Integration and Inclusion”
Post a Comment (0)
Previous Post Next Post