TNPSC Certificate Verification for Tourist Officer, Assit Commissioner of Labour posts

TNPSC latest results published and called for Certificate Verification for the posts of Tourist Officer and Assistant Commissioner of Labour.

இரண்டு தேர்வுகளுக்கான முடிவை, TNPSC வெளியிட்டுள்ளது. சுற்றுலா துறை அலுவலர் பதவியில், ஐந்து இடங்கள் மற்றும் தொழிலாளர் நலத் துறை உதவி கமிஷனர் பதவிக்கான 10 காலியிடங்களுக்கு ஏற்கனவே தேர்வு நடந்தது. சுற்றுலா அலுவலருக்கு அக்டோபர் 15 ஆம் தேதியும், தொழிலாளர் உதவி கமிஷ்னருக்கு,  அக்டோபர் 12 ஆம் தேதியும், சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறவுள்ளது.

TNPSC Certificate Verification for Tourist Officer, Assit Commissioner of Labour posts Notification 4.10.2018
TNPSC Certificate Verification for Tourist Officer, Assit Commissioner of Labour posts

More Details visit official TNPSC Results webpage: Click Here
Post a Comment (0)
Previous Post Next Post