தமிழ்நாடு வேலைவாய்ப்பக சிறப்பு புதுப்பித்தல் சலுகை
Tamil Nadu Employment Exchange Special Renewal 2018-2019
Tamil Nadu Government, Order was issued on 22.8.2017, with a special renewal offer to those who failed to renew their employment records from 2011 to 2015.
The Commissioner has written a letter to the Government that the Special Renewal Offer for those failing to renew their Employment Recruitment in these years and 2016.
Accordingly, the government dictates a special renewal offer to those who have failed to renew their registration from the period of 1.1.2011 to 31.12.2010.
Persons who wish to receive this offer can update their online registration in the first 3 months from 25.10.2010. This one will only be given once.
தமிழ்நாடு வேலைவாய்ப்பக சிறப்பு புதுப்பித்தல் சலுகை
2011-ம் ஆண்டு முதல் 2015-ம் ஆண்டு வரை வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்க தவறியவர்களுக்கு சிறப்பு புதுப்பித்தல் சலுகை வழங்கி 22.8.2017 அன்று ஆணை வெளியிடப்பட்டது. இந்த ஆண்டுகளிலும், 2016-ம் ஆண்டிலும் வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்க தவறியவர்களுக்கு சிறப்பு புதுப்பித்தல் சலுகை வழங்கலாம் என்று அரசுக்கு அத்துறையின் ஆணையர் கடிதம் எழுதியுள்ளார்.
1.1.2011 முதல் 31.12.2016 வரை பதிவை புதுப்பிக்க தவறியவர்களுக்கு சிறப்பு புதுப்பித்தல் சலுகை
வேலைவாய்ப்பகங்களில் 1.1.2011 முதல் 31.12.2016 வரை பதிவை புதுப்பிக்க தவறியவர்களுக்கு நிபந்தனைகளுக்கு உட்பட்டு சிறப்பு புதுப்பித்தல் சலுகை வழங்க அரசு ஆணையிடுகிறது.
25.10.2018 முதல் 3 மாதங்களுக்குள் பதிவை புதுப்பிக்கலாம்
இந்த சலுகையை பெற விரும்பும் நபர்கள் 25.10.2018 முதல் 3 மாதங்களுக்குள் ஆன்லைன் மூலம் பதிவை புதுப்பிக்கலாம். இச்சலுகை ஒருமுறை மட்டுமே வழங்கப்படும்.
TN Employment Renewal Information dated 26.10.2018 (Dailythanthi)
TN Employment Special Renewal offer 2018-2019 |