Teachers' Day 2018 in India 5 September 2018 (Wednesday)
ஆசிரியர் தினம் - செப்டம்பர் 5
Teachers Day September 5 |
செப்டம்பர் 5, இந்தியாவின் முதல் துணைக்குடியரசுத் தலைவர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாள் ஆசிரியர் தினமாக கடைபிடிக்கப்படுகிறது.
ஆசிரியர்களை போற்றுவோம், படிப்பை போற்றுவோம்.