July 11th
July 7th
International Day of Cooperatives 7 July
World Population Day 11th July
- World Population day is an annual event, observed on July 11 every year, which seeks to raise awareness of global population issues.
- World Population Day, which seeks to focus attention on the urgency and importance of population issues, was established by the then-Governing Council of the United Nations Development Programme in 1989, an outgrowth of the interest generated by the Day of Five Billion, which was observed on 11 July 1987.
உலக மக்கள் தொகை தினம் - ஜூலை 11
- ஆண்டுதோறும் உலக மக்கள் தொகை தினம் ஜூலை 11 அன்று கடைபிடிக்கப் படுகிறது.
- உலக மக்கள்தொகை, 500 கோடியை எட்டிய நாள் 1987-ம் ஆண்டு ஜூலை 11-ம் நாள் ஆகும்.
- ஐக்கிய நாடுகள் அவை, முதன்முறையாக உலக மக்கள் தொகை தினத்தை 1989 ஆம் ஆண்டு ஜூலை 11 ஆம் நாள் கொண்டாடியது.
- உலக மக்கள் தொகையில், சீனா 141.5 கோடி (18.5 %) மக்கள் தொகையுடன் முதலிடத்திலும், இந்தியா 135.4 கோடி(17.7 %) மக்கள் தொகையுடன் இரண்டாவது இடத்திலும் உள்ளன.
- 2018 ஆம் ஆண்டுக்கான உலக மக்கள் தொகை தினக் கருப்போருள்: குடும்ப கட்டுப்பாடு திட்டமிடல் ஒரு மனித உரிமை (Family Planning is a Human Right) என்பதாகும்.
World Population Day 11 July 2018,Theme and Notes |
World Population Day July 11, 2018
2018 World Population Day theme:“Family Planning is a Human Right”
- This year marks the 50th anniversary of the 1968 International Conference on Human Rights, where family planning was, for the first time, globally affirmed to be a human right.
International Day of Cooperatives 7 July
- On 7 July 2018, members of cooperatives around the world celebrate the International Day of Cooperatives.
- 2018 International Day of Cooperatives Theme: Sustainable societies through cooperation.
International Day of Cooperatives 7 July |
ஜூலை 7
சர்வதேச கூட்டுறவு தினம் - ஜூலை 7
சர்வதேச கூட்டுறவு தினம் - ஜூலை 7
- ஆண்டுதோறும் ஜூலை 7 அன்று, சர்வதேச கூட்டுறவு தினம் கடைபிடிக்கப்படுகிறது.
- 2018 சர்வதேச கூட்டுறவு தின கருப்பொருள்: ஒத்துழைப்பு மூலம் நிலையான சமூகங்கள் (Sustainable societies through cooperation)
தேசிய மருத்துவர்கள் தினம் - ஜூலை 1
- மருத்துவ வல்லுநரான பாரதரத்னா பி.சி. ராய் அவர்களின் பிறந்தநாள் (ஜூலை 1) “தேசிய மருத்துவர்கள் தினமாக” (National Doctors' Day) கொண்டாடப்படுகிறுது.
- 1962-ம் ஆண்டு முதல், ஆண்டுதோறும் பி.சி. ராய் அவர்களின் அவர்களுடைய பிறந்த நாளும் மறைந்த நாளுமாகிய ஜூலை 1-ந்தேதி மருத்துவர் நாளாக கொண்டாடப்படுகிறது.
- பி.சி.ராய் 14 ஆண்டுகள் மேற்கு வங்காளத்தின் முதலமைச்சராக இருந்தவர்.
GST தினம் - ஜூலை 01
- உற்பத்தி வரி, விற்பனை வரி போன்ற பல்வேறு வரிகளுக்கு மாற்றாக சரக்கு மற்றும் சேவை வரி (GST-Goods and Services Act) வரிவிதிப்பு முறையை மத்திய அரசு 2017 ஆண்டு ஜூலை 1 ஆம் தேதி முதல் அமலுக்கு கொண்டு வந்தது.
- இதையொட்டி, டெல்லியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மையத்தில் ஜூலை 1, 2018 அன்று, GST நாள் விழா கொண்டாடப்படுகிறது.
ஜூலை 6
உலக விலங்கு மற்றும் மனிதர்களிடையே பரவும் நோய்களைப்பற்றிய விழிப்புணர்வு தினம் - ஜூலை 6
பிரெஞ்சு வேதியியல் அறிஞர் லூயி பாஸ்டர், 1885 ஆம் ஆண்டு ஜூலை 6ம் நாள் அன்று வெறி நாயால் கடிக்கப்பட்ட ஜோசப் மீஸ்ட்ர் எனும் சிறுவனுக்கு முதன்முறையாக தடுப்பூசி அளித்து
அச்சிறுவனை காப்பாற்றினார்.
கொடுரமான ரேபீஸ் நோய்க்கு முதன் முதலில் தடுப்பூசி அளித்ததன் காரணமாகஜூலை 6ம் நாள் உலக விலங்கு மற்றும் மனிதர்களுக்கிடையே பரவும் நோய்களைப் பற்றிய விழிப்புணர்வு தினமாக
கடைபிடிக்கப் படுகின்றது.