TNPSC Current Affairs Quiz no. 315 - June 2018 (Tamil)


Current affairs Quiz 350+ Tests TNPSC and govt exams - Click Here
TNPSC Current Affairs Quiz Test No. 315, from latest Current Affairs Questions Answers 2018 for TNPSC Exams 2018 and 2019. This current affairs and gk questions and answers from may month 2018 in tamil TNPSC aspirants can update your Knowledge and clear tnpsc exams and govt exams 2018.  All the best...

  1. இந்தியாவின் தற்போதைய பொருளாதார மதிப்பு? 
    1.  4.5 டிரில்லியன் டாலர்கள்
    2.  3.5 டிரில்லியன் டாலர்கள்
    3.  2.5 டிரில்லியன் டாலர்கள்
    4.  2.0 டிரில்லியன் டாலர்கள்

  2. தமிழ்நாட்டில் முதன்முறையாக "அடுக்குமாடி பேருந்து நிலையம்" எங்கு அமையவுள்ளது?  
    1.  தி. நகர்
    2.  திருவான்மியூர்
    3.  அடையாறு
    4.  மாதவரம்

  3. 2018 மெர்சிடஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றவர்? 
    1.  ரோஜர் பெடரர்
    2.  ரபேல் நடால்
    3.  ஆண்டி முர்ரே
    4.  மரின் சிலிச்

  4. 2018 ஆசிய விளையாட்டு போட்டிகள் நடைபெறும் நாடு? 
    1.  சீனா
    2.  ஜப்பான்
    3.  இந்தோனேஷியா
    4.  வங்காளதேசம்

  5. நிலையான சுவையுணவுக்கலை தினம் (Sustainable Gastronomy Day)? 
    1.  ஜூன் 21
    2.  ஜூன் 20
    3.  ஜூன் 19
    4.  ஜூன் 18

  6. மோதலில் பாலியல் வன்முறை-அகற்றுவதற்கான சர்வதேச தினம் (International Day for the Elimination of Sexual Violence in Conflict)? 
    1.  ஜூன் 18
    2.  ஜூன் 19
    3.  ஜூன் 20
    4.  ஜூன் 21

  7. உலக அகதிகள் தினமாக (World Refugee Day)? 
    1.  ஜூன் 20 
    2.  ஜூன் 21
    3.  ஜூன் 22
    4.  ஜூன் 23

  8. உலகின் முதல் சர்வதேச மனிதாபிமான தடயவியல் மையம் (World’s first International Centre for Humanitarian Forensics) இந்தியாவில் தொடங்கப்பட்டுள்ள மாநிலம்? 
    1.  மத்தியப்பிரதேசம்
    2.  மகாராஷ்டிரா
    3.  தெலங்கானா
    4.  குஜராத்

  9. ஐக்கிய நாடுகள்  அவையின் மனித உரிமைகள் அமைப்பில் (United Nations Human Rights Council) இருந்து சமீபத்தில் விலகிய நாடு? 
    1.  சீனா
    2.  வடகொரியா
    3.  அமெரிக்கா
    4.  ரஷ்யா

  10. சமீபத்தில் கஞ்சா பயன்பாட்டை சட்டப்பூர்வமாக அங்கீகரிதுள்ள நாடு?  
    1.  உருகுவே
    2.  வெனிசூலா
    3.  பராகுவே
    4.  கனடா



Post a Comment (0)
Previous Post Next Post