TNPSC Current Affairs Quiz No. 318 - June 2018 (Tamil)


Current affairs Quiz 350+ Tests TNPSC and govt exams - Click Here
TNPSC Current Affairs Quiz Test No. 318, from latest Current Affairs Questions Answers 2018 for TNPSC Exams 2018 and 2019. This current affairs and gk questions and answers from may month 2018 in tamil TNPSC aspirants can update your Knowledge and clear tnpsc exams and govt exams 2018. All the best...

  1. காவிரி நீர் ஒழுங்காற்று குழு தலைமையிடம்? 
    1.  டெல்லி
    2.  சென்னை
    3.  பெங்களூரு
    4.  மும்பை

  2. காவிரி நீர் ஒழுங்காற்று குழு தலைவர்? 
    1.  தேவேந்திரகுமார் 
    2.  ராஜிவ் ரஞ்சன் 
    3.  அரவிந்தகுமார் 
    4.  நவீன்குமார்

  3. 2018 சாகித்ய அகாடமியின் "யுவ புரஷ்கார்"  விருது பெற்ற தமிழ் எழுத்தாளர் சுனீல் கிருஷ்ணன் அவர்களின் சிறுகதை நூல்?  
    1.  அம்பு படுக்கை
    2.  சிறகு முளைத்த யானை
    3.  தோல் 
    4.  நீலப் பருந்து 

  4. 2018 சாகித்ய அகாடமியின் "பால சாகித்ய புரஷ்கார்"  விருது பெற்ற தமிழ் எழுத்தாளர் கிருங்கை சேதுபதி அவர்களின் கவிதை நூல்? 
    1.  ஜன்னல் வானம் 
    2.  அம்பு படுக்கை
    3.  சிறகு முளைத்த யானை
    4.  கிச்சா பச்சா

  5. ஐக்கிய நாடுகளின் பொதுசேவை தினம் (United Nations Public Service Day)? 
    1.  ஜூன் 26
    2.  ஜூன் 25
    3.  ஜூன் 24
    4.  ஜூன் 23

  6. சர்வதேச விதவைகள் தினம் (International Widows’ Day)? 
    1.  ஜூன் 22
    2.  ஜூன் 23
    3.  ஜூன் 24
    4.  ஜூன் 25

  7. 2018 உலகின் செலவு மிகுந்த நகரங்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ள நகரம்? 
    1.  ஹாங்காங் 
    2.  டோக்கியோ
    3.  ஜூரிச்
    4.  சிங்கப்பூர்

  8. 2018 உலகின் செலவு மிகுந்த நகரங்கள் பட்டியலில் 55-வது இடத்தில் உள்ள இந்தியா நகரம்? 
    1.  டெல்லி
    2.  சென்னை
    3.  பெங்களூரு
    4.  மும்பை

  9. 2018 உலகின் பெண்களுக்கு பாதுகாப்பற்ற & ஆபத்தான முதல் நாடுகள் முதலிடத்தில் உள்ள நாடு? 
    1.  பாகிஸ்தான்
    2.  சவுதி அரேபியா
    3.  இந்தியா
    4.  ஆப்கானிஸ்தான்

  10. உலகின் மிகச் சிறிய கணினி (0.3mm) "மிச்சிகன் மைக்ரோ மோட்" (Michigan Micro Mote), அறிமுகம் செய்துள்ள நாடு? 
    1.  சீனா
    2.  தென் கொரியா
    3.  சுவிட்சர்லாந்து
    4.  அமெரிக்கா



Post a Comment (0)
Previous Post Next Post