TNPSC Current Affairs Quiz no. 311 - June 2018 (Tamil)


Current affairs Quiz 335+ Tests TNPSC and govt exams Click Here
Current Affairs Quiz no. 308 - June 2018 - Test Your GK
TNPSC Current Affairs Quiz Test No. 311, from latest Current Affairs Questions Answers 2018 for TNPSC Exams 2018 and 2019. This current affairs and gk questions and answers from may month 2018 in tamil TNPSC aspirants can update your Knowledge and clear tnpsc exams and govt exams 2018. All the best...

  1. ஐ.நா. பாதுகாப்பு சபையில் 5 தற்காலிக உறுப்பினர்களாக தேர்வாகியுள்ள நாடுகள்?  
    1.  இந்தோனேசியா,இலங்கை,பெல்ஜியம்,தென்னாப்பிரிக்கா,டொமினிக்கன் ரிபப்ளிக்
    2.  இந்தோனேசியா,இந்தியா,பெல்ஜியம், தென்னாப்பிரிக்கா,டொமினிக்ன் ரிபப்ளிக்
    3.  இந்தோனேசியா,ஜெர்மனி,பெல்ஜியம், தென்னாப்பிரிக்கா,டொமினிக்கன் ரிபப்ளிக்
    4.  இந்தோனேசியா,ஜெர்மனி,பெல்ஜியம், தென்னாப்பிரிக்கா,பெலாரஸ்

  2. மத்திய ஊழல் கண்காணிப்பு துறை (Central Vigilance Commission) ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளவர்? 
    1.  சரத்ராஜ்
    2.  ரமேஷ்வர்குமார்
    3.  அர்ஷத் புஜாரி
    4.  சரத்குமார்

  3. 2018 ஜூன் 8-9 தேதிகளில் G7 கூட்டமைப்பு மாநாடு  நடைபெற்ற நாடு? 
    1.  கனடா 
    2.  ஜெர்மனி
    3.  ரஷ்யா
    4.  நியுயார்க்

  4. 2018 பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றவர்? 
    1.  ரோஜர் பெடரர்
    2.  ஆண்டி முர்ரே
    3.  ரபெல் நடால்
    4.  டோம்னிக் தீம்

  5. 2018 பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் பெண்கள் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றவர்? 
    1.  வீனஸ் வில்லியம்ஸ்
    2.  ஸ்லோன் ஸ்டீபன்ஸ்
    3.  கரோலின் வோஸ்னியாக்கி
    4.  சிமோனா ஹாலெப்

  6. 2018 கண்டங்களிடை கால்பந்து போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற அணி? 
    1.  கென்யா
    2.  இந்தியா
    3.  நியுசிலாந்து
    4.  போலந்து

  7. சர்வதேச கால்பந்து போட்டிகளில் 64 கோல்கள் அடித்து இரண்டாவது இடத்தில் உள்ள இந்திய வீரர்? 
    1.  சுனில் சேத்ரி
    2.  சுப்ரதா பால்
    3.  ஜிஜே லால்பேகுவா
    4.  சந்தேஷ் ஜிகான்

  8. 2018 உலக கால்பந்து போட்டியில் பங்கேற்கும் சிறிய நாடு? 
    1.  குரேஷியா
    2.  சுவாசிலாந்து
    3.  பராகுவே
    4.  ஐஸ்லாந்து

  9. 2018 ஆசிய மகளிர் T 20 கிரிக்கெட் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற அணி? 
    1.  இந்தியா
    2.  இலங்கை
    3.  வங்கதேசம்
    4.  ஜப்பான்

  10. ஒரு நாள் கிரிக்கெட்டில் 490 ரன்கள் எடுத்து உலக சாதனை படைத்துள்ள அணி?   
    1.  அயர்லாந்து பெண்கள் அணி
    2.  இந்திய பெண்கள் அணி
    3.  இங்கிலாந்து பெண்கள் அணி
    4.  நியூசிலாந்து பெண்கள் அணி



Post a Comment (0)
Previous Post Next Post