Tamil Current Affairs Quiz no. 306 - May 2018 - Test Your GK


TNPSC Current affairs Quiz 335+ Tests - Click Here


TNPSC Current Affairs Quiz Test No. 306, from latest Current Affairs Questions Answers for TNPSC Exams 2018 and 2019. This current affairs and gk questions and answers from may month 2018 in tamil TNPSC aspirants can update your Knowledge and clear tnpsc exams and govt exams 2018.  All the best...

  1. 2018 இந்திய-இந்தோனேசிய காற்றாடி கண்காட்சி நடைபெற்ற நகரம்? 
    1.  பாண்டூங்
    2.  டெல்லி
    3.  ஜகார்த்தா
    4.  மும்பை

  2. பிரதம மந்திரி முத்ரா யோஜனா (PMMY) எனும் முத்ரா  திட்டத்தை தொடங்கப்பட்ட தினம்? 
    1.  ஏப்ரல் 8, 2018
    2.  ஏப்ரல் 8, 2017
    3.  ஏப்ரல் 8, 2016
    4.  ஏப்ரல் 8, 2015

  3. MUDRA விரிவாக்கம் தருக? 
    1.  Micro Units Development & Refinance Agency
    2.  Micro Utility Development & Refinance Agency
    3.  Micro Units Development & Refinary Agency
    4.  Micro Units Development & Refinance Agreement

  4. கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் பயிற்சி கலெக்டராக பொறுப்பேற்றுள்ள பார்வையற்ற பெண்? 
    1.  கவிதா பென்
    2.  ராகவி பாட்டில்
    3.  பிரஞ்ஜாலின் பாட்டில்
    4.  சாவித்திரி ராஜி

  5. ஆந்திர அரசு மாநிலத்தின் அதிகாரப்பூர்வ மாநில மரமாக அறிவிக்கப்பட்டுள்ள மரம்? 
    1.  ஆல மரம்
    2.  அரச மரம்
    3.  வன்னி மரம்
    4.  வேப்ப மரம்  

  6. ஆந்திர அரசு மாநிலத்தின் அதிகாரப்பூர்வ மாநில விலங்காக அறிவிக்கப்பட்டுள்ள விலங்கு? 
    1.  செம்மறி ஆடு
    2.  பிளாக் பக்
    3.  யானை
    4.  எருது

  7. தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகராக சமீபத்தில் நியமிக்கப்பட்டுள்ளவர்? 
    1.  பங்கஜ் சரண்
    2.  திவிஜ் சரண்
    3.  அசோக் மேத்தா
    4.  கே. ராகவன்

  8. உலக புகையிலை எதிர்ப்பு தினம்? 
    1.  மே 27
    2.  மே 28
    3.  மே 29 
    4.  மே 31 

  9. 2018 சங்தோக்பா மனிதாபிமான விருது பெற்றவர்? 
    1.  முகமது ரசாக்
    2.  ராஜேந்திர சிங்
    3.  கைலாஷ் சத்யார்த்தி
    4.  மேகா பட்கர்

  10. ஐ.நா. அமைதி காப்பாளர்கள் சர்வதேச தினம் (International Day of UN Peacekeepers)? 
    1.  மே 26
    2.  மே 27
    3.  மே 28 
    4.  மே 29 



Post a Comment (0)
Previous Post Next Post