TNPSC Current Affairs Quiz May 2018 (Test No.300) Update Yourself


TNPSC Current affairs Quiz 335+ Tests - Click Here


TNPSC Current Affairs Quiz Test No. 300, from latest Current Affairs Questions Answers for TNPSC Exams 2018 and 2019. This current affairs and gk questions and answers from may month 2018 in tamil TNPSC aspirants can update your Knowledge and clear tnpsc exams and govt exams 2018. All the best...

  1. ஆக்கி இந்தியா அமைப்பின் தலைவராக சமீபத்தில் நியமிக்கப்பட்டுள்ளவர்?  
    1.  ரங்காச்சார் வரதராஜ்
    2.  ராஜ்யவர்தன் ரத்தோர்
    3.  ராஜிந்தர் சிங்
    4.  பிபின் ராவத்

  2. சர்வதேச அருங்காட்சியகம் தினம் (International Museum Day)? 
    1.  மே 21
    2.  மே 20
    3.  மே 19
    4.  மே 18

  3. 2018 சர்வதேச அருங்காட்சியகம் தின கருப்பொருள்? 
    1.  Hyperconnected museum: New approaches, New Publics 
    2.  Hyperconnected museum: New Polices, New Publics 
    3.  Hypernated museum: New approaches, New Publics 
    4.  Hypernated museum: New approaches, New Publics

  4. உலக தேனீ தினம் (World Bee Day)? 
    1.  மே 18
    2.  மே 19
    3.  மே 20
    4.  மே 21

  5. வியட்நாம் நாட்டின்  டீன் சா துறைமுகத்தில் மே 21- 25 வரை நடைபெறும், இந்தியா-வியட்நாம் கடற்படை  கூட்டுப்பயிற்சியின் பெயர்? 
    1.  VINIX 2018
    2.  INVITX 2018
    3.  INBAX 2018
    4.  VINBAX 2018 

  6. 2018 உலக பணக்கார நாடுகள் பட்டியலில் இந்தியா பெற்றுள்ள இடம்? 
    1.  07
    2.  06
    3.  05
    4.  04

  7. நிலவின் இருண்ட பக்கத்தை ஆராய சீனா அனுப்பிய செயற்கை கோள்? 
    1.  குயூகியா
    2.  நியுகியா
    3.  ராப்டர்
    4.  கோட்னர்

  8. கேரள மாநிலத்தில் வௌவ்வால்கள் மூலம் பரவியுள்ல வைரஸ்?  
    1.  ராபா
    2.  விபா
    3.  சுபா
    4.  நிபா

  9. இளம் வயதில் (16 வயது)  எவரெஸ்ட் சிகரம் ஏறிய இந்திய பெண்?  
    1.  சிவாங்கி ராணி
    2.  சிவரஞ்சனி
    3.  சிவாங்கி பதக்
    4.  சிவாங்கி கோயல்

  10. வெனிசுலா அதிபராக  சமீபத்தில் தேர்வு செய்யப்பட்டவர்? 
    1.  கார்லோஸ் மடுரோ
    2.  நிக்கோலஸ் மோயா
    3.  கார்லோஸ் மோயா
    4.  நிக்கோலஸ் மடுரோ



Post a Comment (0)
Previous Post Next Post