International Nurses Day May 12

International Nurses Day (IND) is an international day celebrated around the world on 12 May (the anniversary of Florence Nightingale's birth) of each year, to mark the contributions nurses make to society.
2018 International Nurses Day theme is“Nurses A Voice to Lead – Health is a Human right"
உலக செவிலியர் தினம் - à®®ே 12
பிளாரன்ஸ் நைட்டிà®™்கேல் நைட்டிà®™்கேல் பிறந்தநாள், à®®ே 12, உலக செவிலியர் தினமாக (International Nurses Day) கொண்டாடப்படுகிறது. இத்தாலிய நாட்டில் பிளாரன்ஸ் என்னுà®®் ஊரில் 1820 à®®ே 12 அன்à®±ு பிறந்தவர்.
‘கைவிளக்கேந்திய காà®°ிகை’ என்à®±ு à®…à®´ைக்கப்படுà®®் "பிளாரன்ஸ் நைட்டிà®™்கேல்" உலகில் தொண்டுள்ளத்தோடு பணிபுà®°ியுà®®் செவிலியர்களுக்கு à®®ுன்னோடி ஆவாà®°்.
1854 - 1856à®®் ஆண்டு நடந்த கிà®°ிà®®ியன் போà®°ில் தனது மருத்துவப் பங்களிப்பின் à®®ூலம் பிளாரன்ஸ் நைட்டிà®™்கேல் புகழ் பெà®±்றவரானாà®°். போà®°ில் காயம்பட்ட வீà®°à®°்களுக்கு ஓய்வின்à®±ி மருந்திட்டவர். செவிலியர்களுக்கான பயிà®±்சிப் பள்ளியை à®®ுதலில் துவங்கியவர்.
2018 உலக செவிலியர் தினம் கருப்பொà®°ுள்: "செவிலியர்கள், à®’à®°ு à®®ுன்னணிக்கான குரல், சுகாதாà®°à®®் à®’à®°ு மனித உரிà®®ை" (Nurses A Voice to Lead – Health is a Human right) என்பதாகுà®®்.