World Autism Awareness Day April 2 (உலக ஆட்டிசம் விழிப்புணர்வு தினம்) - Notes and Themes


World Autism Awareness Day April 2
World Autism Awareness Day - 2 April
  • The United Nations General Assembly unanimously declared 2 April as World Autism Awareness Day to highlight the need to help improve the quality of life of those with autism so they can lead full and meaningful lives as an integral part of society.
உலக ஆட்டிசம் விழிப்புணர்வு தினம் - ஏப்ரல் 2
  • ஆட்டிசம் என்பது குழந்தையின் மூளையிலுள்ள நரம்பு மண்டலத்தில் ஏற்படும் ஒருவிதக் குறைபாடு ஆகும். இது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த, உலக ஆட்டிசம் தினம் (World Autism Awareness Day) ஏப்ரல் 2 அன்று கடைபிடிக்கப்படுகிறது. 
  • 2018 உலக ஆட்டிஸம் விழிப்புணர்வு நாள் அனுசரிப்பு கருப்பொருள்: "ஆட்டிஸத்துடனுள்ள மகளிர் மற்றும் பெண்கள் குழந்தைகளுக்கு அதிகாரமளித்தல்" என்பதாகும். 
  • ஆட்டிசம் என்பது மூளைத் தகவல்களை பயன்படுத்திப் புரிந்து கொள்ளும் திறனை தடுப்பது. பார்த்தல், கேட்டல் என உணரும் விஷயங்களை சரியாகப் பயன்படுத்த முடியாத காரணங்களால் அவர்களின் நடவடிக்கைகளில் காணப்படும் வித்தியாசங்கள் ஆட்டிசம் என்பதாகும்.
2018 World Autism Awareness Day
  • 2018 World Autism Awareness Day observance Theme: "Empowering Women and Girls with Autism"
  • Autism is a lifelong neurological condition that manifests during early childhood, irrespective of gender, race or socio-economic status. 
  • The term Autism Spectrum refers to a range of characteristics. Appropriate support, accommodation and acceptance of this neurological variation allow those on the Spectrum to enjoy equal opportunity, and full and effective participation in society.
Post a Comment (0)
Previous Post Next Post