National Maritime Day in India - April 5, 2018 - Theme and Notes


National Maritime Day in India 2018
தேசிய கடல்சார் தினம் - ஏப்ரல் 5
தேசிய கடல்சார் தினம் - ஏப்ரல் 5
  • இந்தியாவின் முதல் நீராவிக் கப்பல் SS Loyalty, 1919, ஏப்ரல் 5 ஆம் தேதி மும்பையில் இருந்து லண்டனுக்கு பயணித்தது. இதை நினைவுகூறும் வகையில் 1964 ஆம் ஆண்டு முதல், ஏப்ரல் 5 ஆம் தேதி, தேசிய கடல்சார் தினம் (National Maritime Day) கொண்டாடப்படுகிறது. 
  • 55-வது ஆண்டு கடல்சார் தினம் 2018-இன் கருப்பொருள்: இந்திய கப்பல் துறை: வாய்ப்பு ஒரு பெருங்கடல்.
  • இந்திய கடற்கரையின் நீளம் 7,517 கி.மீ., நாட்டின் வெளிநாட்டு வர்த்தகத்தில் 90 சதவீதம், துறைமுகங்கள் மூலமே நடைபெறுகிறது. 
  • இந்தியாவில் ஹல்டியா, பாரதீப், விசாகபட்டினம், சென்னை, எண்ணுார், துாத்துக்குடி, கொச்சி, நியூ மங்களூரு, மர்மகோவா, பனாஜி, நேரு துறைமுகம் (மும்பை), கண்ட்லா என 13 பெரிய துறைமுகங்கள், 200 நடுத்தர மற்றும் சிறிய துறைமுகங்கள் செயல்படுகின்றன.
National Maritime Day in India 2018
  • In India, 5 April is marked as the National Maritime Day every year. On 5 April, 1919 navigation history was created when SS Loyalty, the first ship of The Scindia Steam Navigation Company Ltd journeyed to the United Kingdom.
  • This was a crucial step for India shipping history when sea routes were controlled by the British. 
National Maritime Day of India 2018 Theme: 
  • Theme of 55th edition of the National Maritime Day 2018 celebrations is “Indian Shipping – An Ocean of opportunity”. 
  • This day is celebrated to illustrate the awareness in supporting intercontinental commerce and the global economy as the most well-organized, safe and sound environmentally responsive approach of transporting goods from one corner to another corner of the world.
Post a Comment (0)
Previous Post Next Post