TNPSC Current Affairs Quiz 248 - March 2018 (Tamil)


TNPSC Current Affairs 2018 (Tamil)
TNPSC Current Affairs Quiz Test No. 248, Covers Important Model Questions and Answers for TNPSC and all Competitive Exams. Test and Update Yourself.... All the best...



  1. தமிழ்நாட்டில் தற்போதய பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம்? 
    1.  941/1000
    2.  942/1000
    3.  943/1000
    4.  944/1000

  2. இந்தியாவில் தற்போதய பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம்? 
    1.  912/1000
    2.  912/1000 
    3.  913/1000
    4.  914/1000

  3. 2018 சர்வதேச யோகா திருவிழா நடைபெற்ற இடம்? 
    1.  ரிஷிகேஷ்  
    2.  நாக்பூர் 
    3.  சென்னை
    4.  டெல்லி 

  4. ஐந்தாவது அனைத்துலக சைவ சித்தாந்த மாநாடு 2018 நடைபெற்ற இடம்? 
    1.  நாக்பூர் 
    2.  ரிஷிகேஷ் 
    3.  சென்னை
    4.  டெல்லி 

  5. இங்கிலாந்து நாட்டின் "திறன் தூதராக நியமிக்கப்பட்டுள்ள இந்திய வம்சாவளி நபர்? 
    1.  ராஜிவ் குப்தா  
    2.  சேகர் குப்தா 
    3.  பரம்வீர் குப்தா
    4.  சஞ்சீவ் குப்தா

  6. 2018 புனைகதை பெண்கள் விருதுகள் (Women’s Prize for Fiction) பெறும் இரு இந்தியர்கள்? 
    1.  அருந்ததி ராய், ராதிகா ஆப்டே
    2.  அருந்ததி ராய், மீனா கந்தசாமி
    3.  மீனா கந்தசாமி, ரேணுகா சவுதிரி
    4.  ரேணுகா சவுதிரி, ராதிகா ஆப்டே

  7. அருந்ததி ராய் அவர்களின் எந்த நூல் 2018 Women’s Prize for Fiction விருது பெற்றது? 
    1.  The Ministry of Utmost Happiness
    2.  The God of Small Things
    3.  The Ministry of Small Things
    4.  The God of Utmost Happiness

  8. மீனா கந்தசாமி அவர்களின் எந்த நூல் 2018 Women’s Prize for Fiction விருது பெற்றது? 
    1.  When I Hit You: Or, A Portrait of the Writer as a Old Wife
    2.  When I Hate You: A Portrait of the Writer as a Young Wife
    3.  When I Love You: A Portrait of the Writer as a Young Wife
    4.  When I Hit You: Or, A Portrait of the Writer as a Young Wife

  9. சமீபத்தில் ஆங் சான் சூகி அவர்களிடமிருந்து "மனித உரிமை விருது" திரும்ப பெறப்பட்டது, அவர் எந்த நாட்டின் தலைவர்? 
    1.  சீனா
    2.  தென்கொரியா 
    3.  மியான்மர்
    4.  ஜப்பான் 

  10. 2018 புனைகதை பெண்கள் விருதுகள் (Women’s Prize for Fiction) வழங்கப்படும் நாடு? 
    1.  அமெரிக்கா 
    2.  நார்வே 
    3.  பெல்ஜியம்
    4.  பிரிட்டன்



Post a Comment (0)
Previous Post Next Post