TNPSC Current Affairs Quiz Test 243 - March 2018 (Tamil)

TNPSC Current Affairs Quiz March 2018 (Tamil)
TNPSC Current Affairs Quiz Test 243 - March 2018 (Tamil)
TNPSC Current Affairs Quiz Test No. 243, Covers Important Model Questions and Answers for TNPSC and all Competitive Exams. Test and Update Yourself... All the Best...

  1. ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் முதல் தங்கப் பதக்கம் வென்ற நவ்ஜோத் கெளர் பங்கேற்ற பிரிவு? 
    1.  55 கிலோ பிரிவு
    2.  60 கிலோ பிரிவு
    3.  65 கிலோ பிரிவு
    4.  70 கிலோ பிரிவு

  2. 2018 உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி நடைபெறும் கெளதலஜரா நகரம் உள்ள நாடு? 
    1.  மலேசியா
    2.  சீனா  
    3.  ஜப்பான்
    4.  மெக்ஸிகோ

  3. 2018 ஸ்னூக்கர் குழு உலகக் கோப்பையை வென்ற அணி? 
    1.  இந்தியா
    2.  Q
    3.  Q
    4.  Q

  4. 27-வது சுல்தான் ஷா ஆக்கி போட்டி 2018 தொடங்கியுள்ள நாடு? 
    1.  சீனா  
    2.  ஜப்பான்
    3.  மலேசியா 
    4.  மெக்ஸிகோ

  5. 3 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ள இந்திய பாரா நீச்சல் வீரர்? 
    1.  விக்னேஷ் கர்மாகர்
    2.  அம்ரீட் கர்மாகர்
    3.  தினேஷ் கர்மாகர்
    4.  பிரசாந்த் கர்மாகர்

  6. உலக வனவிலங்கு நாள் (World Wildlife Day)? 
    1.  மார்ச் 02
    2.  மார்ச் 03
    3.  மார்ச் 04
    4.  மார்ச் 05

  7. 2018 உலக வனவிலங்கு நாள் கருப்பொருள்? 
    1.  Big cats: predators under threat
    2.  Big rats: predators under threat
    3.  Big bats: predators under threat
    4.  Big sats: predators under threat

  8. இயற்கை பேரிடர், வானிலை நிலவரங்களை முன்கூட்டியே கண்டறிய NASA செலுத்திய  செயற்கைகோள்? 
    1.  GOES-R
    2.  GOES-E
    3.  GOES-F
    4.  GOES-S

  9. இரஷியாவிடமிருந்து இந்தியா வாங்கும் வழிமறிப்பு ஏவுகணை? 
    1.  S 600-TRIUMF
    2.  S 500-TRIUMF
    3.  S 400-TRIUMF
    4.  S 300-TRIUMF

  10. பாகிஸ்தான் மேல்-சபை உறுப்பினராக சமீபத்தில்  தேர்வான தலித் இனத்தை சேர்ந்த இந்துப்பெண் கிருஷ்ண குமாரி கோலி, எந்த கட்சியை சேர்ந்தவர்? 
    1.  பாகிஸ்தான் தொழிலாளர் கட்சி    
    2.  பாகிஸ்தான் ஜனநாயக கட்சி
    3.  பாகிஸ்தான் முன்னேற்ற கட்சி
    4.  பாகிஸ்தான் மக்கள் கட்சி



Post a Comment (0)
Previous Post Next Post