TNPSC Current Affairs Quiz 232, February 2018 (Tamil)


TNPSC Current Affairs Quiz 232, February 2018 (Tamil)
TNPSC Current Affairs Quiz Test No. 232, Covers Important Model Questions and Answers for TNPSC and all Competitive Exams. Test and Update Yourself... All the Best...

  1. பிப்ரவரி 20 அன்று, தென் மாநிலங்களின் நீர்வள ஆதார மண்டல மாநாடு 2018 நடைபெற்ற நகரம்? 
    1.  சென்னை 
    2.  மும்பை  
    3.  ஐதராபாத்
    4.  டெல்லி

  2. இந்திய வரலாற்று ஆராய்ச்சி கவுன்சிலின் புதிய  தலைவர்?  
    1.  அரவிந்த் குமார் 
    2.  அரவிந்த் சர்மா 
    3.  அரவிந்த் நீளமேகன்
    4.  அரவிந்த் பி. ஜாம்கேதார்

  3. இந்தியாவின் முதல் செயற்கை நுண்ணறிவு மையம் (AI- Artificial Intelligence Centre) அமையவுள்ள இடம்? 
    1.  மும்பை
    2.  சென்னை    
    3.  டெல்லி
    4.  ஐதராபாத்

  4. 2018 மகா மஸ்தகாபிஷேக விழா நடைபெற்ற இடம்? 
    1.  ஐதராபாத்
    2.  மும்பை 
    3.  சரவணபெலகோலா 
    4.  சென்னை 

  5. பாகுபலி" என்னும் 57 அடி உயர கோமதேஸ்வரர் சிலை உள்ள நகரம்? 
    1.  சென்னை 
    2.  மும்பை 
    3.  ஐதராபாத்
    4.  சரவணபெலகோலா

  6. உலக டென்னிஸ் தரவரிசை பட்டியலில் முதலிடம் பெற்றுள்ள வீரர் ரோஜர் பெடரர் எந்த நாட்டை சேர்ந்கவர்? 
    1.  Q
    2.  சுவிட்சர்லாந்து 
    3.  டென்மார்க்
    4.  Q

  7. உலக டென்னிஸ் தரவரிசை பட்டியலில் முதலிடம் பெற்றுள்ள வீராங்கனை கரோலின் வோஸ்னியாக்கி எந்த நாட்டை சேர்ந்தவர்?  
    1.  டென்மார்க்
    2.  பெல்ஜியம்  
    3.  கனடா
    4.  தென்னாப்பிரிக்கா

  8. 2018 நியூயார்க் ஓபன் டென்னிஸ் சாம்பியன் பட்டம் வென்ற கெவின் ஆண்டர்சன் எந்த நாட்டை சேர்ந்கவர்?  
    1.  டென்மார்க்
    2.  கனடா
    3.  பெல்ஜியம்
    4.  தென்னாப்பிரிக்கா 

  9. உலக சமூக நீதி (World Day of Social Justice) நாள்? 
    1.  பிப்ரவரி 18
    2.  பிப்ரவரி 19
    3.  பிப்ரவரி 20
    4.  பிப்ரவரி 21

  10. பிரம்மபுத்திரா & வெள்ளக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை ஆராயும் குழு?   
    1.  ரங்கராஜன் குழு
    2.  அரவிந்த் குமார் குழு   
    3.  ராஜேஷ்குமார் குழு
    4.  ராஜீவ்குமார் குழு



Post a Comment (0)
Previous Post Next Post