TN RTE Free and Compulsory Education Admission in Private Schools 2018-19
- Online Application Starts April 20th 2018
- Last Date May 18, 2018
தனியார் பள்ளிகளில் இலவச மாணவர் சேர்க்கை
கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ், நலிவடைந்தவர்களின் குழந்தைகளை தனியார் பள்ளிகளில் சேர்ப்பதற்காக இலவச மாணவர் சேர்க்கை.
- பள்ளிகளில் 25 சதவீத இடங்கள் ஒதுக்கப்படும்.
- கட்டணத்தை அரசே செலுத்தும்
- 2018 ஏப்ரல் 20-ந்தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
- மே மாதம் 18-ந்தேதி கடைசிநாள் ஆகும்.
Right to Education - 2018-19 Online Application Details
Dailythanthi 30.03.2018 Clips |
More Details About Tamilnadu RTE Private School AAdmission 2018-2019 -
Official TN Govt. Exam Website - Click Here
Official TN Govt. Exam Website - Click Here