International Day of Forests March 21, 2018 (சர்வதேச காடுகள் தினம்) - Theme and Notes


சர்வதேச காடுகள் தினம் - மார்ச் 21
  • ஆண்டுதோறும் ஐக்கிய நாடுகள் அவையால் "சர்வதேச காடுகள் தினம்" (International Day of Forests) மார்ச் 21, அன்று, மக்களுக்கு காடுகளின் முக்கியத்துவத்தைப் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக கடைபிடிக்கப்படுகிறது. 
2018 சர்வதேச காடுகள் தின கருப்பொருள்: காடுகள் மற்றும் நிலையான நகரங்கள் (2018 Theme: Forests and Sustainable Cities) என்பதாகும்.

International Day of Forests - March 21
  • The International Day of Forests is held annually on 21 March to raise awareness of the importance of forests to people and their vital role in poverty eradication, environmental sustainability and food security. 
2018 International Day of Forests Theme: Forests and Sustainable Cities
  • This global celebration of forests provides a platform to raise awareness of the importance of all types of woodlands and trees, and celebrate the ways in which they sustain and protect us.
Post a Comment (0)
Previous Post Next Post