TNPSC Current Affairs Quiz 218 - January 10-12, 2018 (Tamil)


TNPSC Current Affairs Quiz 218 - January 10-12, 2018 (Tamil)
TNPSC Current Affairs Quiz 218 (January 2018) 
TNPSC Current Affairs Quiz Test No. 218, Covers Important Model Questions and Answers for TN Police Exam, TNPSC Librarian, TNPSC EO, TNPSC Group 4 and VAO (CCSE 4) and all Competitive Exams. Test and Update Yourself... All the Best...

  1. சிக்கிம் மாநிலத்தின் வர்த்தக தூதராக   நியமிக்கப்பட்டுள்ளவர்? 
    1.  அக்ஷய்குமார்
    2.  சல்மான்கான்
    3.  ஏ.ஆர். ரஹ்மான்
    4.  பிரியங்கா சோப்ரா

  2. ரெட் பாண்டா குளிர்கால திருவிழா 2018 தொடங்கியுள்ள மாநிலம்? 
    1.  மேகாலயா
    2.  நாகாலாந்து
    3.  அருணாசல்பிரதேசம்
    4.  சிக்கம்

  3. 41-வது சென்னை புத்தக கண்காட்சி 2018 தொடங்கிய நாள்? 
    1.  10.1.2018
    2.  11.1.2018
    3.  12.1.2018
    4.  13.1.2018

  4. "தமிழ்நாடு" பெயர் சூட்டியதன் பொன்விழா 2018 கொண்டாடப்படும் நாள்? 
    1.  12.1.2018
    2.  13.1.2018
    3.  14.1.2018
    4.  15.1.2018

  5. ஜனவரி 14, 1969 அன்று ‘சென்னை மாகாணத்திற்கு’ ‘தமிழ்நாடு’ என்ற பெயர் எப்போது சூட்டப்பட்டபோது முதல்வராக இருந்தவர்? 
    1.  காமராஜர்
    2.  பக்தவச்சலம்
    3.  கருணாநிதி
    4.  பேரறிஞர் அண்ணா  

  6. தமிழ்நாட்டில் தற்போதைய (ஜனவரி 2018) வாக்காளர்களின் எண்ணிக்கை? 
    1.  5.96 கோடி
    2.  5.86 கோடி
    3.  5.76 கோடி
    4.  5.66 கோடி

  7. தமிழ்நாட்டில் அதிக வாக்காளர்கள் கொண்ட சட்டமன்றத் தொகுதி? 
    1.  சோழிங்கநல்லூர்
    2.  துறைமுகம்
    3.  ராதாகிருஷ்ணன் நகர்
    4.  வேளச்சேரி

  8. குறைந்த அளவு வாக்காளர்கள் கொண்ட சட்டமன்றத் தொகுதி? 
    1.  சோழிங்கநல்லூர்
    2.  ராதாகிருஷ்ணன் நகர்
    3.  வேளச்சேரி
    4.  துறைமுகம்

  9. பிரான்ஸ் நாட்டின் 2018 LEGION OF HONOUR விருது பெறும் இந்தியர்? 
    1.  கமலகாசன்
    2.  ராணி முகர்ஜி
    3.  சோமித்ரா சாட்டோபாத்யாயா
    4.  அமிதாப்பச்சன்

  10. 'பாரதிய பாஷா விருது' 2018 பெறும் தமிழ் எழுத்தாளர்?  
    1.  வைரமுத்து
    2.  இன்குலாப்
    3.  வண்ணதாசன்
    4.  மாலன்



Post a Comment (0)
Previous Post Next Post