TNPSC Current Affairs Quiz 216 - January 12, 2018 (Tamil)


TNPSC Current Affairs Quiz 216 (January 12, 2018) 
TNPSC Current Affairs Quiz Test No. 216, Covers Important Model Questions and Answers for TN Police Exam, TNPSC Librarian, TNPSC EO, TNPSC Group 4 and VAO (CCSE 4) and all Competitive Exams. Test and Update Yourself... All the Best...

  1. சர்வதேச அளவில் காலப் மற்றும் சி வோட்டர் அசோசியேஷன் 2018 உலக தலைவர்களின் தரவரிசை பட்டியலில் இந்திய பிரதமர் மோடி பெற்றுள்ள இடம்? 
    1.  முதலாவது இடம்
    2.  இரண்டாவது இடம்
    3.  மூன்றாவது இடம்
    4.  நான்காவது இடம்

  2. அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை பெறுவதற்கு வழங்கப்படும் கார்டு? 
    1.  ரெட் கார்டு
    2.  யெல்லோ கார்டு
    3.  ப்ளு கார்டு
    4.  கிரீன் கார்டு

  3. 2018 குளிர்கால ஒலிம்பிக் போட்டி நடைபெறும் பியாங்சாங் நகரம் உள்ள நாடு? 
    1.  தென்கொரியா
    2.  வடகொரியா
    3.  ஜப்பான்
    4.  சீனா

  4. இங்கிலாந்தில் சமீபத்தில் துணையமைச்சர்களாக பதவியேற்றுள்ள இந்திய வம்சாவழி இருவர்? 
    1.  கலா ராமநாதன், ஏஞ்சல் கோவிந்த்
    2.  ராதா நாராயணன், கவின் பெர்னாண்டஸ்
    3.  ரிஷி சுனக், சுயல்லா பெர்னாண்டஸ்
    4.  ரிஷி நாயக், நயனா ராஜ்

  5. சீன சர்வதேச பனிச்சுற்றுலா உச்சி மாநாடு 2018 தொடங்கியுள்ள சீன நகரம்? 
    1.  ஷாங்காய்
    2.  பீஜீங்
    3.  செங்டு
    4.  ஹார்பின்

  6. முதலாவது இந்திய வம்சாவழி பாராளுமன்ற உறுப்பினர்கள் முதல் மாநாடு 2018 டெல்லியில் தொடங்கிய நாள்?   
    1.  8.1.2018
    2.  9.1.2018
    3.  10.1.2018
    4.  11.1.2018

  7. இந்தியாவின் முதலாவது அதிவேக சூப்பர் கம்ப்யூட்டர் "ப்ரத்யுஷ்" (Multi-peta-flops supercomputer “Pratyush”) எந்த நிறுவனத்தில் தொடங்கிவைக்கப்பட்டுள்ளது? 
    1.  Indian Institute of Tropical Meteorology, Pune
    2.  Indian Institute of Science, Banglore  
    3.  Indian Statistical Institute, Kolkata
    4.  Indian Statistical Institute, Chennai

  8. இந்தியாவின் 100 வது செயற்கைக்கோள்? 
    1.  CARTOSAT-5
    2.  CARTOSAT-4
    3.  CARTOSAT-3
    4.  CARTOSAT-2

  9. இந்தியாவின் 100 வது செயற்கைக்கோள் CARTOSAT-2 ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து வெற்றிகரமாக செலுத்தப்பட்ட நாள்? 
    1.  10.1.2018
    2.  11.1.2018
    3.  12.1.2018
    4.  13.1.2018

  10. இந்தியாவின் 100-வது செயற்கைகோள் ‘CARTOSAT-2’ -வை செலுத்திய இராக்கெட்? 
    1.  PSLC C-44
    2.  PSLC C-43
    3.  PSLC C-42
    4.  PSLC C-40



Post a Comment (0)
Previous Post Next Post