TNPSC Current Affairs Quiz Today 12.12.2017 (Test No. 195, November 2017)


TNPSC Current Affairs Quiz Today 12.12.2017 (Test No. 195) November 2017 
This Current Affairs Model Test, Quiz Covers Important Model Questions and Answers for TNPSC Librarian, TNPSC EO, TNPSC Group 4 and VAO (CCSE 4) and all Competitive Exams. Test and Update Yourself... All the Best....

  1. 31 வது ஆசியான் உச்சி மாநாடு 2017 எங்கு நடைபெற்றது?  
    1.  வியட்நாம்
    2.  தாய்லாந்து
    3.  பிலிப்பைன்ஸ்
    4.  இந்தோனேசியா

  2. 31 வது ஆசியான் உச்சி மாநாடு 2017 எங்கு நடைபெற்ற நாட்கள்? 
    1.  நவம்பர் 10-14, 2017
    2.  நவம்பர் 12-16, 2017
    3.  நவம்பர் 11-15, 2017
    4.  நவம்பர் 13-16, 2017

  3. 15–வது இந்தியா–ஆசியான் மாநாடு 2017 எங்கு நடைபெற்றது? 
    1.  பிலிப்பைன்ஸ்
    2.  இந்தோனேசியா
    3.  சிங்கப்பூர்
    4.  வியட்நாம்

  4. 2017 ஆசியான் உச்சி மாநாட்டில் இந்தியா சார்பின் பங்கேற்றவர்? 
    1.  ஜெ.பி. நட்டா
    2.  சுஸ்மா ஸ்வராஜ்
    3.  நரேந்திர மோடி
    4.  சுரேஷ் பிரபு

  5. 32 வது ஆசியான் உச்சி மாநாடு ஏப்ரல் 2018 இல் எங்கு நடைபெறவுள்ளது? 
    1.  இந்தோனேசியா
    2.  இந்தியா
    3.  பிலிப்பைன்ஸ்
    4.  சிங்கப்பூர் 

  6. 33 வது ஆசியான் உச்சி மாநாடு நவம்பர் 2018 இல் எங்கு நடைபெறவுள்ளது?
    1.  பிலிப்பைன்ஸ்
    2.  சிங்கப்பூர்
    3.  தாய்லாந்து
    4.  இந்தோனேசியா

  7. சர்வதேச அரிசி ஆராய்ச்சி நிறுவனம் (IRRI) எங்குள்ளது? 
    1.  பிலிப்பைன்ஸ் 
    2.  இந்தோனேசியா
    3.  தாய்லாந்து
    4.  வியட்நாம்

  8. சர்வதேச அரிசி ஆராய்ச்சி நிறுவனத்தின் பிராந்திய மையம் இந்தியாவில், எந்த நகரத்தில் அமையவுள்ளது?  
    1.  திருவாரூர்
    2.  நெல்லூர்
    3.  கட்டாக்
    4.  வாரணாசி

  9. பிலிப்பைன்ஸ் நாட்டின் தேசிய உடை? 
    1.  டிராச்சட்
    2.  வேட்டி, துண்டு
    3.  பாரோங்க் தகாலாங்க்
    4.  கில்ட்ஸ்

  10. புதிய கடல்சார் பாதுகாப்பு  Quad (The Quadrilateral Formation)  கூட்டமைப்பில் உள்ள  நாடுகள் எவை? 
    1.  ரஷியா, இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான்
    2.  அமெரிக்கா, இந்தியா, ஆஸ்திரேலியா, சீனா
    3.  இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான், பிரான்ஸ்
    4.  அமெரிக்கா, இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான்



Post a Comment (0)
Previous Post Next Post