TNPSC Current Affairs Quiz 199 - December 14, 2017 - Test Your GK


TNPSC Current Affairs Quiz December 2017 Test Your GK

TNPSC Current Affairs Quiz 199 - December 14, 2017 
TNPSC Current Affairs Quiz Test No. 199, Covers Important Model Questions and Answers for TNPSC Librarian, TNPSC EO, TNPSC Group 4 and VAO (CCSE 4) and all Competitive Exams. Test and Update Yourself... All the Best..

  1. 2017 இந்திரா காந்தி அமைதி விருது (Indira Gandhi Peace Prize for 2017) யாருக்கு வழங்கப்பட்டது?  
    1.  ஆங்சாங் சூகி
    2.  மலாலா யூசுப்சாய்
    3.  மன்மோகன் சிங்
    4.  மேதா பட்கர்

  2. 2015  இந்திரா காந்தி அமைதி விருது யாருக்கு வழங்கப்பட்டது? 
    1.  நெல்சன் மண்டேலா
    2.  மலாலா யூசுப்சாய்
    3.  ஆங்சாங் சூகி
    4.  அகதிகளுக்கான ஐ. நா. ஆணையம் (UNHCR)

  3. இந்தியாவின் முதல் பெண் டாக்டர்? 
    1.  ருக்மாபாய் ராவத்
    2.  சஞ்சனா சர்மா
    3.  நீலிமா சட்டர்ஜி
    4.  ராணி முகர்ஜி

  4. இரண்டாவது தேசிய நீதித்துறை ஊதிய ஆணையத்தின்  (2017) தலைவர்? 
    1.  நீதிபதி க. சத்தியநாராயணன்
    2.  நீதிபதி ஆர். ராதாகிருஷ்ணன்
    3.  நீதிபதி பி. வெங்கடராம ரெட்டி 
    4.  நீதிபதி ஆர். பத்மினி

  5. ஐ.நா. அமைப்பான  குழந்தைகள் நிதியத்தின் (UNICEF) நல்லெண்ண தூதராக அறிவிக்கப்பட்டுள்ள நடிகை?  
    1.  நயன்தாரா
    2.  ராணி முகர்ஜி
    3.  தீபிகா படுகோன்
    4.  த்ரிஷா

  6. 2017 சர்வதேச இராணுவ மருந்துவ மாநாடு 2017 (International Committee of Military Medicine) எங்கு நடைபெற்றது?  
    1.  ஜெய்ப்பூர்
    2.  புதுடெல்லி
    3.  சிம்லா
    4.  கோவா

  7. ஆசியா பசிபிக் பிராந்திய விண்வெளி மைய மன்றத்தின் 24 ஆவது அமர்வு (APRSAF-24) எங்கு நடைபெற்றது?  
    1.  பெங்களூர் 
    2.  புதுடெல்லி
    3.  சென்னை
    4.  சண்டீகர்

  8. தமிழத்தின் நான்காவது புலிகள் காப்பகம்?  
    1.  முதுமலை புலிகள் காப்பகம்
    2.  களக்காடு புலிகள் காப்பகம்
    3.  முண்டன்துறை புலிகள் காப்பகம்
    4.  சத்தியமங்கலம் புலிகள் காப்பகம்

  9. 2018 ஜூன் 14-ஜூலை-15 வரை,  உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் எங்கு நடைபெறுகிறது?  
    1.  சியோல்
    2.  கோபன் ஏகன்
    3.  மாஸ்கோ
    4.  பிரேசிலியா

  10. போர்ப்ஸ் பத்திரிகையின்  2017 விளையாட்டில் அதிகம் சம்பாதித்தவர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்தவர்? 
    1.  ரபேல் நடால்
    2.  ஆண்டி முர்ரே
    3.  கிரிகோவ் டிமிட்ரோவ்
    4.  ரோஜர் பெடரர் 



Post a Comment (0)
Previous Post Next Post