TNPSC Current Affairs Quiz 215 (December 20-24, 2017)


TNPSC Current Affairs Quiz 215 (December 20-24, 2017) 
TNPSC Current Affairs Quiz Test No. 215, Covers Important Model Questions and Answers for TNPSC Librarian, TNPSC EO, TNPSC Group 4 and VAO (CCSE 4) and all Competitive Exams. Test and Update Yourself... All the Best...

  1. தேசிய கணித தினம் எந்த நாளில் கொண்டாடப்படுகிறது? 
    1.  டிசம்பர் 20
    2.  டிசம்பர் 21
    3.  டிசம்பர் 22
    4.  டிசம்பர் 23

  2. தேசிய கணித தினம் யாருடைய நினைவாக கொண்டாடப்படுகிறது? 
    1.  வர்கீஸ் குரியன்
    2.  சர்வபள்ளி இராதாகிருஷ்ணன்
    3.  சர்.சிவி.இராமன்
    4.  சீனிவாச இராமானுசன்

  3. தேசிய விவசாயிகள் தினம் எந்த நாளில் கொண்டாடப்படுகிறது? 
    1.  டிசம்பர் 23
    2.  டிசம்பர் 24
    3.  டிசம்பர் 25
    4.  டிசம்பர் 26

  4. தேசிய விவசாயிகள் தினம் யாருடைய நினைவாக கொண்டாடப்படுகிறது? 
    1.  மௌலானா அபுல்கலாம் ஆசாத்
    2.  அஜித் ராம் சிங்
    3.  சவுத்ரி சரண் சிங்
    4.  ராமானந்த சவுத்ரி

  5. தேசிய நுகர்வோர் தினம் எந்த நாளில் கொண்டாடப்படுகிறது? 
    1.  டிசம்பர் 27
    2.  டிசம்பர் 26
    3.  டிசம்பர் 25
    4.  டிசம்பர் 24

  6. சமீபத்தில் மரங்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ள புல் இனம்? 
    1.  யூக்களிப்டஸ்
    2.  மூங்கில்
    3.  முருங்கை
    4.  பம்பூசி

  7. சரத் பவாரின் அரசியல் பயணம் தொடர்பான The Great Inigma புத்தகத்தை எழுதியவர்? 
    1.  ஷெஷ்ரா சவான்
    2.  அசோக் சவான்
    3.  ரிஷப் பவார்
    4.  ராகேஷ்வர்தன்

  8. 2016ம் ஆண்டின் சிறந்த வார்த்தையாக MERRIAM WEBSTER அகராதி தேர்வு செய்த வார்த்தை? 
    1.  POST TRUTH
    2.  TSUNAMI
    3.  IMMORTAL
    4.  SURREAL

  9. 2016ம் ஆண்டின் சிறந்த வார்த்தையாக OXFORD அகராதி தேர்வு செய்த வார்த்தை? 
    1.  SURREAL
    2.  TSUNAMI
    3.  POST TRUTH
    4.  IMMORTAL

  10. ஈ. வே. ரா. வுக்கு “பெரியார்” எனும் சிறப்புப் பட்டம் எப்போது வழங்கப்பட்டது? 
    1.  1941
    2.  1940
    3.  1939
    4.  1938



Post a Comment (0)
Previous Post Next Post