TNPSC Current Affairs Quiz 211 (December 17-19, 2017)


TNPSC Current Affairs Online Test - Quiz 211 - December  2017 - Test Your GK

TNPSC Current Affairs Quiz Test No. 211, Covers Important Model Questions and Answers for TNPSC Librarian, TNPSC EO, TNPSC Group 4 and VAO (CCSE 4) and all Competitive Exams. Test and Update Yourself... All the Best....

  1. சமீபத்தில் "போலியோ-இல்லாத நாடாக" (Polio-Free Country) உலக சுகாதார அமைப்பால் அறிவிக்கப்பட்ட நாடு எது? 
    1.  கேமரூன் (Cameroon)
    2.  கென்யா (Kenya)
    3.  காபோன் (Gabon)
    4.  ருவான்டா (Rwanda)

  2. சமீபத்தில் கடல் வழியாக 42 நாட்களில் உலகை சுற்றி சாதனை படைக்க "பிரான்காயிஸ் கபார்ட்" எந்த நாட்டைச் சேர்ந்தவர்? 
    1.  நெதர்லாந்து
    2.  பெல்ஜியம்
    3.  ஸ்பெயின்
    4.  பிரான்ஸ்

  3. 2017 சர்வதேச அளவில் இடம்பெயர்வோர் (Migrants) பட்டியலில் முதலிடம் வகிக்கும் நாடு? 
    1.  இந்தியா
    2.  இலங்கை
    3.  பாகிஸ்தான்
    4.  ஜப்பான்

  4. பல்வேறு நாடுகளுக்கு குடிபெயர்ந்த இந்தியர்களின் எண்ணிக்கை? 
    1.  1.65 கோடி
    2.  1.65 கோடி
    3.  1.65 கோடி
    4.  1.55 கோடி

  5. இந்தியர்கள் அதிக அளவில் குடிபெயர்ந்த நாடு? 
    1.  அமெரிக்கா
    2.  இங்கிலாந்து
    3.  கனடா
    4.  ஐக்கிய அமீரகம் 

  6. இந்தியா-மாலத்தீவு இடையே கூட்டு இராணுவப் பயிற்சி 2017 (டிசம்பர் 15-28) எங்கு நடைபெறுகிறது? 
    1.  சிம்லா, இமாச்சலபிரதேசம்
    2.  பெலகாவி, கர்நாடகா
    3.  நீலகிரி, தமிழ்நாடு
    4.  ஜெய்ப்பூர், ராஜஸ்தான்

  7. இந்தியா-மாலத்தீவு நாடுகளின் கூட்டு இராணுவப் பயிற்சியின் பெயர்? 
    1.  EKUVERIN 2017
    2.  MALVARIN 2017
    3.  RAKSHAMAL 2017
    4.  SAVARIN 2017

  8. மேற்கு வங்காள அரசு, இணையத் தாக்குதலில் இருந்து அரசு ஆவணங்களை பாதுகாப்பதற்கு அறிமுகம் செய்துள்ள புதிய தொழில்நுட்பம்?   
    1.  ராக்செய்ன்
    2.  நாக்செய்ன்
    3.  ரான்ம்சம்வேர்
    4.  பிளாக்செய்ன்

  9. சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்த "துய்ரியால் நீர் மின்திட்டம்" அமைந்துள்ள மாநிலம்? 
    1.  மேகாலயா
    2.  நாகாலாந்து
    3.  மிஸோரம்
    4.  அசாம்

  10. ஓரிடத்தில் இருந்து மற்றோர் இடத்துக்கு சரக்குகளைக் கொண்டு செல்லும்போது இணையவழியில் ரசீது பெறும் முறை (E-WAY BILL) நாடு முழுவதும் எப்போது முதல் கட்டாயமாகிறது? 
    1.  2018 பிப்ரவரி 1
    2.  2018 அக்டோபர் 1
    3.  2018 மார்ச் 1
    4.  2018 ஜூன் 1



Post a Comment (0)
Previous Post Next Post