TNPSC Current Affairs Quiz 181 - October 2017 Tamil


TNPSC Current Affairs Quiz Online Tests 2017
TNPSC Current Affairs Quiz 181 - October 2017 in Tamil
This Current Affairs Model Test, Quiz Covers important questions in National Affairs for TNPSC Librarian, TNPSC EO, TNPSC Group 4 and VAO (CCSE 4) and all Competitive Exams. Test and Update Yourself... All the Best....

  1. இந்தியாவின் முதல் டைனோசார் படிமம்" எந்த மாநிலத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளது? 
    1.  அரியானா
    2.  தமிழ்நாடு
    3.  குஜராத்
    4.  மத்தியபிரதேசம்

  2. 2017 தென்கிழக்கு ஆசிய நாடுகளின் நுகர்வோர் பாதுகாப்பு மாநாடு எந்த நகரில் (26.10.2017) நடைபெற்றது?  
    1.  மும்பை
    2.  பெங்களூரு
    3.  சென்னை
    4.  டெல்லி

  3. இந்தியா, விமானவூர்திகளுக்கு பதிலாக கப்பல்களிலிருந்து இயக்கப்படும் ஹெலிகாப்டர் (HOSTAC) திட்டத்தை, எந்த நாட்டுடன் இணைந்து  செயல்படுத்தவுள்ளது? 
    1.  அமெரிக்கா
    2.  ஜப்பான்
    3.  ரஷியா
    4.  இங்கிலாந்து

  4. HOSTAC விரிவாக்கம் தருக? 
    1.  Helicopter Ornaments from Ships other Than Aircraft Carriers
    2.  Helicopter Operations from Ships other Truck Aircraft Carriers
    3.  Helicopter Operations from Ships other Than Aircraft Carriers
    4.  Helicopter Operations from Ships other Than Air-force Carriers

  5. சமீபத்தில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திலிருந்து (International Criminal Court-ICC) முதன்முதலாக விலகியுள்ள நாடு எது?  
    1.  கேமரூன்
    2.  நைஜீரியா
    3.  எல்சாவடார்
    4.  புருண்டி

  6. தேசிய புலனாய்வு அமைப்பின் (NIA) புதிய புதிய தலைவராக  சமீபத்தில்   பதவியேற்றவர்? 
    1.  கமலேஷ் குப்தா
    2.  யோகேஷ் சந்தர் மோடி 
    3.  விக்னேஷ் வர்மா
    4.  தர்மேந்திர சௌகான்

  7. சமீபத்தில் எந்த  உயர் நீதிமன்றத்தின் வைர விழா (28.10.2017) கொண்டாட்டப்பட்டது?  
    1.  கேரள உயர் நீதிமன்றம்
    2.  மும்பை 
    3.  அலகாபாத்
    4.  ஐதராபாத்

  8. சமீபத்தில் 'சாகர்மாலா' திட்டத்தின் கீழ் சென்னை துறைமுகத்தில் இருந்து எந்த நாட்டின் துறைமுகத்திற்கு "கடல் மார்க்கமான வாகன ஏற்றுமதி சேவை" துவக்கி வைக்கப்பட்டது? 
    1.  இலங்கை
    2.  தாய்லாந்து
    3.  வியட்னாம்
    4.  வங்கதேசம்

  9. சமீபத்தில் எந்த அமெரிக்க பல்கலைக்கழகத்தில் "தமிழ் இருக்கைகள்" அமைக்க அனுமதி தரப்பட்டுள்ளது? 
    1.  கேம்பிரிட்ஜ்
    2.  டெக்சாஸ்
    3.  ஹார்வர்ட்
    4.  ஸ்டான்போர்ட்

  10. 2017 ‘பார்முலா 1’ கார் பந்தயத்தில் சாம்பியன் பட்டம் வென்ற வீரர்? 
    1.  செபஸ்டியன் வெட்டல்
    2.  ஷூ மாக்கர்
    3.  லீவிஸ் மட்டராஸி
    4.  லீவிஸ் ஹேமில்டன்



Post a Comment (0)
Previous Post Next Post