TNPSC Current Affairs Quiz Online Test 173, October 2017, National Affairs, Awards


TNPSC Current Affairs Quiz Online Test 173, October 2017, National Affairs, Awards
 TNPSC Current Affairs Quiz Online Test 173, National Affairs, Awards
This Current Affairs Quiz Covers important questions in National Affairs from Tnpsc Link Current Affairs October 2017...Test and Update Yourself... All the Best..

  1. 2017 இலக்கிய நோபல் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள கசோ இஷிகுரோ எந்த நாட்டை சேர்ந்தவர்? 
    1.  பிரான்ஸ்
    2.  ஆஸ்திரியா
    3.  இங்கிலாந்து
    4.  அமெரிக்கா

  2. சமீபத்தில் 2015-16 இந்திரா காந்தி தேசிய ஒருமைப்பாடு விருது பெற்றவர்? 
    1.  ஆஷிஷ் வித்யார்த்தி
    2.  விஷ்ணு கோகலே
    3.  பிரதீப் நந்தி
    4.  டி.எம். கிருஷ்ணா

  3. இந்திரா காந்தி தேசிய ஒருமைப்பாடு விருது எப்போது ஏற்படுத்தப்பட்டது? 
    1.  1985
    2.  1986
    3.  1986
    4.  1987

  4. 2017 இந்திய சர்வதேச அறிவியல் விழா அக்டோபர் 13 முதல் 16 வரை எங்கு நடைபெற்றது? 
    1.  கோவா
    2.  பெங்களூரு
    3.  சென்னை
    4.  ஜெய்ப்பூர்

  5. சென்னை மாநகராட்சியில் ‘காச நோய் இல்லாத சென்னை’ திட்டம் எப்போது தொடங்கிவைக்கப்பட்டது? 
    1.  10.09.2017
    2.  10.08.2017
    3.  10.07.2017
    4.  10.10.2017

  6. தமிழ்நாட்டின் சமூக நல்லிணக்க மாவட்டம் எது? 
    1.  ராமநாதபுரம்
    2.  நாகப்பட்டினம்
    3.  கன்னியாகுமரி
    4.  சென்னை

  7. சமீபத்தில் 48 ஆவது ஆளுநர்கள் மாநாடு 2017 எந்த நகரில் நடைபெற்றது?  
    1.  டெல்லி
    2.  மும்பை
    3.  கோவா
    4.  குர்கான்

  8. சமீபத்தில் எந்த பெயரில் உத்தரப்பிரதேச "முகல்சராய் ரெயில் நிலையத்தின் பெயர் மாற்றப்பட்டுள்ளது? 
    1.  அடல் பிகாரி வாஜ்பாயி
    2.  வல்லப் பண்டிட்
    3.  ஹரி பிரசாத் கோல்வால்கர்
    4.  பண்டிட் தீனதயாள் உபாத்யாய் 

  9. இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நிறுவன (FTII) புதிய தலைவராக சமீபத்தில் நியமனம் செய்யப்பட்டுள்ளவர்? 
    1.  அமிதாப்பச்சன்
    2.  மூன்மூன் சென்
    3.  அனுபம் கெர்
    4.  ராஜிவ் சர்மா

  10. உலகின் பட்டினியில்லா நாடுகள் பட்டியலில் இந்தியா பெற்றுள்ள இடம்? 
    1.  130
    2.  120
    3.  110
    4.  100



Post a Comment (0)
Previous Post Next Post